NEW
Font size
Worksheetsஇலக்கணம்- வினா,விடை வகைகள்
Total questions: 15
Worksheet time: 8mins
வினா ______வகைப்படும்.
4
6
8
10
அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ? என வினவுதல்.
அறிவினா
அறியா வினா
ஐய வினா
ஏவல் வினா
தான் ஒரு பொருளை வாங்கிக்கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா_______
கொளல்வினா
கொடைவினா
ஏவல்வினா
அறியாவினா
விடை வகை ______.
6
8
10
12
"இது செய்வாயா?" என்று வினவியபோது, செய்யேன் என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை________.
சுட்டுவிடை
நேர்விடை
ஏவல்விடை
மறைவிடை
"ஆடுவாயா?" என வினவியபோது, 'பாடுவேன்' என பதில் கூறுவது______.
இனமொழிவிடை
உறுவதுகூறல்விடை
ஏவல்விடை
நேர்விடை
"செய்வாயா?" என்னும் வினாவிற்குக் 'கை வலிக்கும்' எனத் தனக்கு வரப்போவதனை விடையாகக் கூறுவது______விடை
வினாஎதிர்வினாதல்
உற்றதுரைத்தல்
உறுவதுகூறல்
இனமொழி
தன்மைப் பெயர்களைத் தேர்ந்தெடு.
வந்தேன், வந்தோம்..
அவன், அவள்..
நான், நாம், யாம்..
நடந்தாய், வந்தீர்...
வேறு பட்டதைக் கண்டறிக.
தன்மை
முன்னிலை
பொதுநிலை
படர்க்கை
"கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் பட வேண்டும்"-என்பது_____.
திணை வழுவமைதி
மரபு வழுவமைதி
பால் வழுவமைதி
கால வழுவமைதி
இடம்_____ வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
அஃறிணை ஒன்றன்பால் தெரிந்தது
தலைவி
மக்கள்
ஆடுகள்
சிங்கம்
"என் அம்மை வந்தாள்" என்பது___
பால் வழுவமைதி
திணை வழுவமைதி
கால வழுவமைதி
மரபு வழுவமைதி
இலக்கண முறை இன்றி பேசுவதும் எழுதுவதும் ______எனப்படும்.
வழுநிலை
வழாநிலை
வழுவமைதி
சொல் நிலை
வழாநிலைத் தேர்ந்தெடு.
செழியன் வந்தது
நேற்று வந்தான்
கண்ணகி உண்டான்
நேற்று வருவான்
