NEW
Font size
S
M
L
XL
Worksheetsகுறுந்தேர்வு - அலகு 7, இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date

Free Printable Worksheets
NEW
Font size
Worksheetsதமிழில் உள்ள உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை?
5
30
7
12
வினா எழுத்து அல்லாதது எது?
எ
ஆ
யா
இ
பின்வருவனவற்றுள் காரணப் பெயர் எது?
நிலம்
கடல்
வீடு
அணி
பின்வருவனவற்றுள் சுட்டெழுத்து அல்லாதது எது?
அ
இ
எ
உ
சென்றனர் என்பது:
உயர்திணை, ஒருமை
அஃறிணை, பன்மை
உயர்திணை, பன்மை
அஃறிணை, ஒருமை
சித்திரை என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?
இடப்பெயர்
சினைப்பெயர்
காலப்பெயர்
குணப்பெயர்
சிறுவர் என்பது _____________ ஆகும்.
பலவின்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
ஆண்பால்
திருக்குறள் எத்தனை சொற்களால் ஆனது?
4
3
7
10
மாடுகள் ஓடின. இதில் வந்துள்ள மாடுகள் என்பது:
பலவின்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
ஆண்பால்
திருக்குறளை வேறு எப்படி அழைப்பர்?
திருமறை
பொதுமறை
மூதுரை
காப்பியம்
15 questions
கற்றல் தரம் 3.4.16 (ஆண்டு 4)
Worksheet
•
1st - 10th Grade
10 questions
காரணப்பெயர்/இடுகுறிப்பெயர்
Worksheet
•
5th - 12th Grade
10 questions
தர்மா வகுப்பு 22
Worksheet
•
KG - 12th Grade
10 questions
தமிழ்மொழி(இலக்கணம்)
Worksheet
•
1st - 12th Grade
10 questions
பரிபாடல்
Worksheet
•
10th Grade
10 questions
இயல்-3 திருக்குறள் 24/08/2020
Worksheet
•
10th Grade
10 questions
சார்பெழுத்துகள்
Worksheet
•
7th - 10th Grade
10 questions
இலக்கணம்
Worksheet
•
8th - 12th Grade