Worksheets4 ஆம் இயல்
Total questions: 20
Worksheet time: 10mins
நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே என்றவர் யார்?
பெரியாழ்வார்
பேயாழ்வார்
குலசேகராழ்வார்
மதுரகவி ஆழ்வார்
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை_________
101
103
105
110
குலசேகராழ்வார் வித்துவக்கோட்டம்மா.. என்று ஆண் தெய்வத்தைஅழைத்துப் பாடுகிறார். இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதி__________
மரபு வழுவமைதி
இடவழுவமைதி
பால் வழுவமைதி
காலவழுவமைதி
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் இவ்வடியில் இடம்பெற்றுள்ள முரண் சொற்கள்_______
வாளால் - மாளாத
மருத்துவன்-நோயாளன்
நோயாளன் - மாயத்தால்
வாளால் - நோயாள்
குலசேகராழ்வார் வித்துவக்கோட்டு இறைவனை _________உருவகித்துப் பாடுகிறார்.
அன்னையாக
தந்தையாக
தம்பியாக
தங்கையாக
வந்தான், சென்றாள் எனபவை …........... பெயர்கள் ஆகும்.
தன்மை
முன்னிலை
எண்
படர்க்கை
நான் சென்றாய் என்பது …........... வழு ஆகும்
இட வழு
கால வழு
திணை வழு
பால்வழு
…........................கடற்கரைக்குச் சென்றேன்.
இத்தொடரில் பயனிலைக்கேற்ற எழுவாயை இட்டு நிரப்புக.
நாங்கள்
நீ
நான்
நாம்
உயர்திணை எழுவாய்க்கு அஃறிணையும் அஃறிணை எழுவாய்க்கு உயர்திணையும் பயனிலையாக வருவது ….......
பால் வழு
வழாநிலை
வழுவமைதி
வழு
மரபு பிழையற்ற தொடர்…..........
மயில் கூவும்
குயில் கத்தும்
யானை உறுமும்
குரங்கு அலப்பும்
‘இந்த கட்டபொம்மன் யாருக்கும் அடியபணியமாட்டான்’ என்பது
பால்வழு
இட வழுவமைதி
பால் வழுவமைதி
திணை வழுவமைதி
‘இதோ சமைத்து முடித்து விட்டேன் ’ என்று சமையல் முடியும் முன்பே கூறுவது
கால வழுவமைதி
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இட வழுவமைதி
திணை வழு, கால வழு, இட வழு- என்றவாறு வரிசைபடுத்துக.
நான் ஆடினாய் - யாழினி ஆடியது - நாளை ஆடினேன் -
- நாளை ஆடினேன் - நான் ஆடினாய் - யாழினி ஆடியது
யாழினி ஆடியது - நான் ஆடினாய் - நாளை ஆடினேன்
யாழினி ஆடியது - நாளை ஆடினேன் - நான் ஆடினாய்
இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை …................. எனப்படும்.
வழு
வழுவமைதி
வழாநிலை
இம்மூன்றும்
இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளபடுவது …........ஆகும்.
வழு
வழாநிலை
வழுவமைதி
கால வழு
இருதிணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது….......
இரண்டு + திணை
இரு + திணை
இருவர் + திணை
இருந்து + திணை
இடம் எத்தனை வகைப்படும்?
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
கண்ணன் உண்டாள் என்பது ….............. வழு ஆகும்.
இடவழு
திணைவழு
காலவழு
பால் வழு
தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடத்திற்கும் உரிய சொற்கள் அந்தந்த இடத்திற்குரிய இடங்களைக் கொண்டு முடியாமல் மாறி வந்து முடிவது
வின வழு
இட வழு
மரபு வழு
கால வழு
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் இவ்வடியில் இடம்பெற்றுள்ள பெயரெச்சம்
வாளால்
அறுத்து
சுடினும்
மாளாத
