NEW
Font size
WorksheetsSuganthy M தீபாவளி
Total questions: 15
Worksheet time: 8mins
நரகாசுரன் துன்பம் செய்தான் 'என்பது
செய்வினை
செயப்பாட்டு வினை
'அழுக்காறு'என்பதன் ஒத்த சொல்
நன்மை
பெருமை
பொறாமை
'தொன்மை'என்பதன் எதிர்ச் சொல்
புதுமை
சாதாரணம்
உயர்ந்தது
இலங்கைத் தமிழரின் தயாகப் பகுதி
வடக்கு,கிழக்கு
தெற்கு,,மேற்கு
கிழக்கு,மேற்கு
முள்ளிவாய்க்கால் அமைந்துள்ள இடம்
முல்லைத் தீவு
யாழ்ப்பாணம்
மன்னார்
தமிழரின் தொன்மைக்குச் சான்றாக விளங்குவது
திருக்குறள்
தொல்காப்பியம்
அகநானூறு
புலி
உறுமும்
கத்தும்
முழங்கும்
குருவியின் இருப்பிடம்
வீடு
கூடு
கொட்டில
'அறுவடை' யென்பதன் ஆங்கில வடிவம்
Harvest
Season
Swim
'கூலம் என்பதன் ஆங்கில வடிவம்
Grain
moon
Shark
பழங்காலத்தில் ------------தமிழ் அரச மரபுகள் இருந்தன.
5
3
2
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகள்
216
30
247
உயிர்மெய் எழுத்துகள்
216
30
90
தமிழில் பால் -------வகைப்படும்
3
4
5
'இலை' என்பது --------------- உறுப்பாகும்
சோளத்தின்
மாவின்
வாழையின்
