wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விளையாடலாம் வாங்க

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

ஐந்து

c)

மூன்று

d)

பத்து

2.

GOOD MORNING - தமிழில் எவ்வாறு கூறலாம்?

a)

மாலை வணக்கம்

b)

மதிய வணக்கம்

c)

காலை வணக்கம்

d)

வணக்கம்

3.

கிரெடிட் கார்டு இதைத் தமிழில் எவ்வாறு கூறலாம்?

a)

கடன் அட்டை

b)

வங்கி அட்டை

c)

தானியங்கி அட்டை

d)

அட்டை

4.

SMARTPHONE - தமிழ்ப் பெயர்

a)

கைப்பேசி

b)

திறன் பேசி

c)

தொலைப்பேசி

d)

செல்போன்

5.

CYCLE - தமிழ்ப் பெயர்

a)

மகிழுந்து

b)

பேருந்து

c)

மிதிவண்டி

d)

தொடர்வண்டி

6.

உயிர் எழுத்துகள் மொத்தம்

a)

பத்து

b)

பதினெட்டு

c)

ஏழு

d)

பன்னிரெண்டு

7.

தமிழ் எழுத்துகள் மொத்தம்

a)

246

b)

247

c)

216

d)

30

8.

மெய்யெழுத்துகள் மொத்தம்

a)

18

b)

12

c)

216

d)

30

9.

குறிலுக்கு மாத்திரை அளவு

a)

1

b)

2

c)

1/2

d)

1/4

10.

நெடிலுக்கு மாத்திரை அளவு

a)

2

b)

1

c)

1/2

d)

1/4

11.

RAILWAY STATION - தமிழாக்கம்

a)

காவல் நிலையம்

b)

தொடர்வண்டி நிலையம்

c)

மிதிவண்டி நிலையம்

d)

அஞ்சல் நிலையம்

12.

WiFi - என்பதன் தமிழாக்கம்

a)

அருகலை

b)

தடம்மாற்றி

c)

பண்பலை

d)

வானொலி

13.

cctv - என்பதைத் தமிழில் எவ்வாறு கூறலாம்

a)

மறைகாணி

b)

கேமரா

c)

புகைப்படக் கருவி

d)

நிழற்படக்கருவி

14.

BUS TICKET - தமிழாக்கம்

a)

பஸ் ரசீது

b)

பேருந்து பயணச்சீட்டு

c)

பயணச்சீட்டு

d)

பேருந்து பயணத்தாள்

15.

திருக்குறளில் ஒரு அதிகாரத்தில் எத்தனைக் குறள்கள் இருக்கும்?

a)

10

b)

7

c)

12

d)

5