wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மொழியியல் வல்லுநர் - கீழ்கண்டவற்றில் எதை குறிக்கும்

a)

Philologist

b)

Phonologist

c)

Linguistics

d)

Polyglot

2.

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் சிறுகதை எழுத்தாளர் இல்லாதவர் கீழ்கண்டவர்களுள் யார்?

a)

அசோகமித்திரன்

b)

நாஞ்சில் நாடன்

c)

புலவர் குழந்தை

d)

மேலாண்மை பொன்னுசாமி

3.

தவறான இணையை கண்டுபிடி

a)

கருவூலம்-treasury

b)

மதிப்புறு முனைவர்-honorary doctorate

c)

புணர்ச்சி-combination

d)

செவ்வியல் இலக்கியம்-modern literature

4.

இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக

a)

உருவகத் தொடர் வினைத்தொகை

b)

பண்புத் தொகை வினைத் தொகை

c)

வினைத்தொகை பண்புத்தொகை

d)

பண்புத் தொகை உவமைத் தொடர்

5.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டவர்

a)

பெரியார்

b)

பாரதிதாசன்

c)

திரு. வி. க

d)

சாக்ரடீஸ்

6.

பெரியார் எதிர்த்த வை

a)

குழந்தை திருமணம்

b)

சீர்திருத்த திருமணம்

c)

கலப்பு திருமணம்

d)

பலதாரமணம்

7.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் ______கருமமே கட்டளைக் கல். விடுபட்டதை நிரப்புக.

a)

தத்தம்

b)

நித்தம்

c)

சத்தம்

d)

பித்தம்

8.

மொழியாக்கம் செய்க:


Photo copier - biometric device- www.server- swiping machine

a)

ஆளறிசோதனைக்கருவி-ஒளிப்படி இயந்திரம்-அட்டை தேய்ப்பி இயந்திரம்-வையக விரிவு வலை

b)

ஒளிப்படி இயந்திரம்-ஆளறிசோதனைக்கருவி- வையக விரிவு வலை-அட்டை தேய்ப்பி இயந்திரம்

c)

ஒளிப்படி இயந்திரம்-அட்டை தேய்ப்பி இயந்திரம்- ஆளறி சோதனைக்கருவிவையக விரிவு வலை

d)

வையக விரிவு வலை - ஆளறிசோதனைக்கருவி-ஒளிப்படி இயந்திரம்-அட்டை தேய்ப்பி இயந்திரம்

9.

உலக தாய்மொழி நாள்

a)

பிப்ரவரி 21

b)

மார்ச் 21

c)

ஜனவரி 21

d)

ஏப்ரல் 21

10.

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகளின் சரியான இணையை தேர்ந்தெடு.

a)

இலங்கை சிங்கப்பூர்

b)

சிங்கப்பூர் நேபாளம்

c)

இலங்கை மலேசியா

d)

சிங்கப்பூர் மலேசியா

11.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்-யார் கூற்று?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வாணிதாசன்

d)

கண்ணதாசன்

12.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுவர் யார்

a)

அப்துல் கலாம்

b)

விக்ரம் சாராபாய்

c)

மயில்சாமி அண்ணாதுரை

d)

சிவன்

13.

நீர்நிலைகளின் அகரவரிசையை தேர்ந்தெடுத்து எழுதுக

a)

அகழி, ஆழிக்கிணறு, கேணி, வாய்க்கால், உறைக்கிணறு

b)

அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, கேணி, வாய்க்கால்

c)

ஆழிக்கிணறு, அகழி, உறைக்கிணறு, வாய்க்கால், கேணி

d)

உறைக்கிணறு, ஆழிக்கிணறு, அகழி, கேணி, வாய்க்கால்

14.

1930 இல் அடையாற்றில் அமைக்கப்பட்ட இல்லத்தின் பெயர் என்ன

a)

அவ்வை இல்லம்

b)

அனாதை இல்லம்

c)

குழந்தைகள் இல்லம்

d)

விதவைகள் இல்லம்

15.

1997ல் பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமென போராட்ட களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது 12 தற்போது 2020 ல் அவரது வயது என்ன?

a)

12

b)

22

c)

32

d)

35