NEW
Font size
Worksheetsஇயல்-4 இயந்திரங்களும், இணையவழிப் பயன்பாடும்
Total questions: 10
Worksheet time: 3mins
ஒளிப்படி இயந்திரத்தைக் கண்டறிந்தவர் ___________________.
செஸ்டர் கார்ல்சன்
மைக்கேல்
ஜியோவன்னி
காசில்லி
ஒளிப்படி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _______________.
1950
1959
1960
1969
கோப்புகளையும் ஒளிப்படங்களையும் உடனடியாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப் பயன்படுவது ________________
ஓளிப்படி இயந்திரம்
ஆளறிசோதனைக் கருவி
தானியக்க பண இயந்திரம்
தொலைநகல் இயந்திரம்
தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவிய நாடு ________________.
சீனா
இங்கிலாந்து
இந்தியா
இலண்டன்
தானியக்கப் பண இயந்திரம் நிறுவப்பட்ட ஆண்டு ___________________.
1967 ஜூலை 27
1967 ஜூன் 27
1957 ஜூலை 27
1957 ஜூன் 27
அட்டைத் தேய்ப்பி இயந்திரத்தின் வேறுபெயர் ___________________.
கட்டணம் செலுத்தும் கருவி
விற்பனைக்கருவி
மேற்கூறிய இரண்டும் சரி
எதுவுமில்லை
chip-என்பதன் தமிழ்ச் சொல் __________________.
கடவுச் சொல்
அட்டைத் தேய்ப்பி
திறனட்டை
சில்லு
தமிழக மக்களின் குடும்ப அட்டை ______________ ஆக மாற்றப்பட்டுள்ளன.
ஆளறி சோதனைக் கருவி
தொலைநகல் கருவி
திறனட்டைக் கருவி
ஒளிப்படி இயந்திரம்
தொலைநகல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ___________________.
செஸ்டர் கார்ல்சன்
ஆட்ரியன்
அலெக்சாண்டர் பெயின்
ஜான் ஷெப்பர்டு
கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்றால் _______________.
உலர் எழுத்துமுறை
கையெழுத்து முறை
பண எடுப்பு முறை
பொருள் வழங்கு முறை
