wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உணவு வடிவமைப்பு

Total questions: 10

Worksheet time: 34mins

Name
Class
Date
1.

1. உணவு வடிவமைப்பு என்றால் உணவு வகையை

a)

உருவாக்குவது, வடிவமைப்பது, படைப்பது, அலங்கரிப்பது

b)

உருவாக்குவது, வடிவமைப்பது, படைப்பது, வெட்டுவது

c)

சீர்படுத்துவது, உருவாக்குவது, வடிவமைப்பது, படைப்பது

2.

2. கீழே காண்பவற்றுள் எது உணவுக்கு ஏற்ற அலங்கார வடிவமைப்பு அல்ல?

a)

வெதுப்பி வகை

b)

பழ வகை

c)

மிட்டாய் வகை

3.

உணவு வடிவமைப்பின் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.

a)

அறிவு வளர்ச்சியைக் கூட்டுவதற்கு

b)

நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது

c)

பார்த்து இரசிப்பதற்கு

4.

உணவு அலங்காரத்திற்குப் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் யாவை?

a)

தக்காளி

b)

பலூன்

c)

ரிப்பன்

5.

உணவு வடிவமைப்பை பாதிக்கும் காரணங்கள் இவை, இதை தவிர

a)

பயனீட்டாளர்களின் கோரிக்கைகள்

b)

இடம் மற்றும் சமூகத்தின் நிலைமை

c)

பணத்தின் மீது ஆசை

6.

உணவு வடிவமைப்பின் உருவரையை எப்போது வரைய வேண்டும்

a)

உணவு வடிவமைப்பு செய்யும் போது

b)

உணவு வடிவமைப்பு செய்தப் பின்

c)

உணவு வடிவமைப்பு செய்யும் முன்

7.

கீழே உள்ள கருவியின் பெயர் என்ன?

a)

அச்சுக் கருவி

b)

சமையல் கத்தி

c)

வடிவமைப்புக் கத்தி

8.

வடிவமைப்புக் கத்தியின் பயன் என்ன?

a)

அச்சுகளை உருவாக்க

b)

அதன் நுனிப்பகுதி சற்று மெலிந்து இருக்கும்

c)

பழங்கள், காய்கறிகள் வெட்டுவதற்குப் பயன்படுத்தலாம்

9.

ஐசிங் குழாயின் பயன் என்ன?

a)

திரவத்தைக் கலக்க பயன்படுத்தப்படும்

b)

பழங்கள், காய்கறிகள், மாவை வெட்டுவதற்குப் பயன்படுத்தலாம்

c)

ஐசிங் வடிவமைக்கப் பயன்படுத்தலாம்

10.

உணவு வடிவமைப்பு படைப்பை எப்போது செய்வார்கள்?

a)

உருவரைக்குப் பின்

b)

உணவு வடிவமைப்பு செய்ய தொடங்கும் முன்

c)

உணவு வடிவமைப்பு செய்தப் பின், இறுதியாக