NEW
Font size
WorksheetsMark 13 - 16
Total questions: 10
Worksheet time: 5mins
Many shall come in my name, saying, I am Christ and shall deceive ____
ஏன்னெனில் அநேகர் வந்து என் நாமத்தைக் கொண்டு : நானே கிறிஸ்து என்று சொல்லி ____ வஞ்சிப்பார்கள்.
All
அனைவரை
Many
அநேகரை
Few
சிலரை
And ye shall be hated of all men for my name’s sake : but he that shall endure unto the end the same shall be ____.
என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே ____.
Saved
இரட்சிக்கப்படுவான்
Protected
பாதுகாக்கப்படுவான்
Released
விடுவிக்கப்படுவான்
Heaven and Earth shall pass away but my ____ shall not pass away.
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் ____ ஒழிந்துபோவதில்லை.
Parables
உவமைகள்
Miracles
ஆற்புதங்கள்
Words
வார்த்தைகள்
Jesus said, “Go ye into all the world and preach the gospel to ____".
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், ____ சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
Believers
விசுவாசிகளுக்கு
Every Creature
சர்வ சிருஷ்டிக்கும்
Sinners
பாவிகளுக்கு
_____, an honourable counsellor which also waited for the kingdom of God…..craved the body of Jesus.
கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் … தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய ____ என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
Joseph of Arimathea
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு
Joseph of Nazareth
நாசரேத்து ஊரானாகிய யோசேப்பு
Joseph of Egypt
எகிப்தியனான யோசேப்பு
Pilate knew that the chief priests delivered Jesus for ____
____ பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து
Love for Barabbas
பரபாசை நேசித்ததால்
They did not have a choice
வேறு யாரையும் தெரிந்துதெடுக்க முடியாததால்
Envy
பொறாமையினாலே
“I know not this man of whom ye speak” – After Peter said this, the cock crew ____.
அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
உடனே சேவல் -----------------கூவிற்று.
The First Time
முதல் முறை
The Second Time
இரண்டாந்தரம்
The Third Time
மூன்றாம் முறை
Which is the tree that Jesus said, indicates summer?
எந்த மரத்தினால் வசந்த காலம் சமீபமானதை அறியமுடியும் என்று இயேசு சொன்னார்?
Fig Tree
அத்தி மரம்
Olive Tree
ஒலிவ மரம்
Cedar Tree
தேவதாரு மரம்
____ will be remembered wherever the gospel is preached throughout the whole world.
இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே _____ நினைவுகூரப்படுவாள்.
Mary the mother of Jesus
இயேசுவின் தாயாகிய மரியாள்
The woman who anointed Jesus with precious ointment
விலையேறப்பெற்ற தைலத்தை இயேசுவின் சிரசின் மேல் ஊற்றிய ஸ்திரீ
Samaritan woman
சமாரிய ஸ்திரீ
Take ye heed, ____, for ye know not when the time is.
அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள்,____.
Watch and Pray
விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்
Preach the gospel
சுவிசேக்ஷம் பிரசங்கியுங்கள்
Preach and Baptise
பிரசங்கம் செய்து , ஞானஸ்நானம் கொடுங்கள்
