Font size
Worksheetsவிநாயகர்
Total questions: 10
Worksheet time: 6mins
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் எது?
காணாபத்தியம்
சைவம்
வைணவம்
சாக்தம்
விநாயகர் என்றால் என்ன?
அழகு, இளமை, இனிமை ஆகியவற்றைக் கொண்டவராகும்.
தனக்கு மேல் தலைவன் இல்லாதவன் என்று பொருள்.
விநாயகரின் வேறு பெயர்கள் யாவை? இரண்டு பெயர்களைத் தெரிவு செய்க.
கணபதி
சரவணன்
ஈஸ்வரன்
ஐங்கரன்
விநாயகர் எந்த முகம் கொண்டு தோற்றமளிப்பார்?
மாடு
மயில்
சிங்கம்
யானை
விநாயகரின் உடைந்த தந்தம் எதனைக் குறிக்கும்.
மறைத்தலையும் அழித்தலையும்
காத்தலையும் அழித்தலையும்
படைத்தலையும் அழித்தலையும்
விநாயகரின் வாகனம் எது?
மூஷிகம்
மயில்
நந்தி
சிங்கம்
படத்தில் குறிப்பிட்டுள்ள பாகத்தின் பெயர் என்ன?
மோதகம்
தும்பிக்கை
தந்தம்
பெரிய காது
கோடரியின் பொருள் என்ன?
மகிழ்ச்சி
கோபம்
பாசம்
கவலை
இப்பொருள் விநாயகருக்கு மிகவும் பிடித்தவையாகும். இப்பொருளின் பெயர் என்ன?
மோதகம்
அரசமரம்
அருகம்புல்
ஐந்து கரத்தனைப் பாடலில் புந்தி என்ற சொல்லின் பொருள் என்ன?
உச்சி நிலை
சந்திரன்
சிவபெருமான்
அறிவு
