Worksheetsமடமை மூடிய இருட்டு
Total questions: 10
Worksheet time: 26mins
Name
Class
Date
1.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் இயற்பெயர்.
4 lines
2.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பிறந்த இடம்?
4 lines
3.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் கொள்கை என்ன?
4 lines
4.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெற்ற விருது என்ன?
4 lines
5.
(a) என்பது கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அடையாகும்.
6.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு (a)
கட்டப்பட்டுள்ளது.
7.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் புனைபெயர் என்ன?
4 lines
8.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் _______________கலையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
2 lines
9.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் __________________ல் ஈடுபாடு கொண்டவர்.
2 lines
10.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் _____________________ எழுதுவதில் வல்லவர்.
2 lines
100 %
