wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சுற்றுசூழலை எந்தெந்த வழிகளில் பாதுகாக்கலாம்?

a)

மரம் நடுதல்

b)

நெகிழிப் பயன்பாட்டை தவிர்த்தல்

c)

குளிரூட்டியைப் பயன்படுத்துதல்

d)

காடுகளை அழித்தல்

2.

படத்தில் காணும் பறவையினம் ஏன் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது?

a)

நவீன கூரை வீடுகளால் அவற்றிற்குப் புகழிடம் இல்லாமல் போகின்றது.

b)

காற்றுத்தூய்மைக்கேட்டால் அவற்றின் உணவான புழுப்பூச்சிகள் மடிந்துவிடுகின்றன.

c)

நாட்டு வைத்தியத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.

d)

காடுகளின் அழிவால்

3.

வெட்டுமரத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?

a)

மண் அரிப்பு

b)

நிலச்சரிவு

c)

திடீர் வெள்ளம்

d)

காற்றுத் தூய்மைக்கேடு

4.

விலங்குகளின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவிற்கு ஏன் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்?

a)

பூமியைச் சிறப்பாக வழிநடத்தும் பொறுப்பு மனிதனுக்கு உண்டு

b)

சுற்றுச்சூழலின் சமநிலையைப் பாதுகாக்க

c)

மனிதன் மாண்புமிக்கவன் என்பதனால்

d)

விலங்குகள் பூமியைப் பாதுகாக்க துணைபுரிகின்றன.

5.

படத்தில் காணும் விலங்கு சபா, சரவாக், காளிமந்தான் காடுகளில் வாழும் ஒரு வகை குரங்காகும். இவ்விலங்கு ஏன் முற்றழிவை எதிர்நோக்குகின்றது?

a)

மூக்கிற்காக வேட்டையாடப்படுகின்றது

b)

உரோமத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.

c)

காடுகள் அழிக்கப்படுவதால்

d)

இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றது.

6.

கீழ்க்காணும் வழிகளில் எவை விலங்குகளைப் பராமரிக்கும் வழியாகும்?

a)

பாதுகாக்கப்பட்ட காடுகள்

b)

மரங்களை மறுநடவு செய்தல்

c)

ஆறுகளைச் சுத்தம் செய்தல்

d)

கடலாமைகளின் முட்டைகளைச் சேகரித்தல்

7.

படத்தில் காணும் விலங்கு எவ்வாறு முற்றழிவை எதிர்நோக்குகின்றது?

a)

குப்பைகளை ஆற்றில் வீசுவதால்

b)

முட்டைகளை மனிதர்கள் திருடுவதால்

c)

இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால்

d)

விலங்குகள் முட்டையைச் சாப்பிடுவதால்

8.

மேற்காணும் சூழல் எவ்விலங்கு அழிவை எதிர்நோக்க காரணமாகின்றது?

a)
b)
c)
d)
9.

பராமரித்தல் மற்றும் புரணமைத்தல் நடவடிக்கைகளை தேர்ந்தெடுக

a)

மறுநடவு செய்தல்

b)

பராமரிப்பு மையங்கள் உருவாக்குதல்.

c)

வெட்டுமரத் தொழிலை தொடருதல்

d)

ஆறுகளைச் சுத்தம் செய்தல்

10.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் எது?

a)

அடை மழை

b)

மண் சரிவு

c)

நிலநடுக்கம்

d)

பனிக்கட்டி மழை

11.

பராமரித்தல் மற்றும் புணரமைத்தல் நடவடிக்கையின் நோக்கம் என்ன ?

a)

உயிரினங்களை முற்றழிவிலிருந்து தற்காக்க முடியும்.

b)

உயிரினங்கள் முற்றழிய வழிவகுக்க முடியும்.

12.

விலங்குகளின் முற்றழிவைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை ?

a)

அதிகமாக வேட்டையாடுதல்

b)

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

c)

விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட பொருள்களை உபயோகித்தல்

d)

காடுகளை மேம்பாட்டுத் திடங்களுக்காக அழித்தல்

13.

புணரமைத்தல் என்பதன் பொருள் என்ன ?

a)

இருப்பதை அழிக்காமல் தொடர்ந்து நிலைநிறுத்துவதாகும்.

b)

அழிந்துபோன சூழலை மீண்டும் மீட்டெடுப்பதாகும்.

14.

ஆறுகள் மாசடைவதற்கான மூலக்காரணம் என்ன?

a)

தொழிற்சாலைகள் கழிவுப் பொருள்களை நேரடியாக ஆற்றில் கொட்டுகின்றனர்.

b)

குப்பைகளை ஆற்றில் வீசுகின்றனர்.

c)

'நமது ஆற்றை நேசிப்போம்' என்ற அரசாங்கத்தின் திட்டத்தைச் செயல்படுத்துவதால்

d)

வெட்டுமரத் தொழிலினால் ஏற்படும் மண்சரிவு .

15.

காற்று மாசுபடுவதற்கு காரணமான பொருள்?

a)

உயிர்வளி

b)

தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகை

c)

ஓசோன்

d)

கரியமிலவாயு