wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kaalai azhagu

Total questions: 11

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கவிஞர் வாணிதாசன் அவர்களின் இயற்பெயர் என்ன?

4 lines
2.

கவிஞர் வாணிதாசன் அவர்கள் பிறந்த இடம் எது?

4 lines
3.

கவிஞர் வாணிதாசன் அவர்களின் கொள்கை என்ன?

4 lines
4.

கவிஞர் வாணிதாசன் அவர்களின் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு என்ன?

4 lines
5.

கவிஞர் வாணிதாசன் அவர்களின் அடை என்ன?

4 lines
6.

கவிஞர் வாணிதாசன் அவர்கள் (a)   கவிதை இயற்றுவதில் வல்லவர்.

7.

கவிஞர் வாணிதாசன் அவர்கள் பெற்ற சிறப்பு விருது என்ன?

4 lines
8.

கவிஞர் வாணிதாசனின் புனைபெயர்களைக் குறிப்பிடுக.

4 lines
9.

கவிஞர் வாணிதாசனின் அவர்கள் (a)   ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.

10.

(a)   என்பது கவிஞர் வாணிதாசனின் அவர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த குழந்தை இலக்கியம்.

11.

கவிஞர் வாணிதாசன் அவர்கள் (a)   தொழில் மேற்கொண்டார்.