Font size
Worksheetsகடிதம்
Total questions: 11
Worksheet time: 11mins
நட்பு கடிதம் என்ன வகை சார்ந்தது?
அதிகாரபூர்வ கடிதம்
அதிகாரபூர்வ மற்ற கடிதம்
நட்பு கடிதத்தில் யாருடைய முகவரி இருக்கும்?
அனுப்புனர் முகவரி
பெருநர் முகவரி
நட்பு கடிதம் யார் யாருக்கு எழுதுவர்?
நண்பன் - நண்பனுக்கு எழுதுவது
மாணவன் - ஆசிரியர் எழுதுவது
அப்பா மகனுக்கு எழுதும் கடிதம், எந்த வகை கடிதம்?
நட்பு கடிதம்
உறவு கடிதம்
நட்புக் கடிதத்தில் முதலில் என்ன இருக்க வேண்டும்?
எழுதுபவர் முகவரி
பெறுவர் முகவரி
பள்ளியின் முகவரி
நட்புக் கடிதத்தில் முகவரியை அடுத்து என்ன எழுத வேண்டும்?
திகதி
கரு/ தலைப்பு
கடிதத்தை எவ்வகையில் துவங்கலாம்?
பெறுநரின் பெயரைக் குறிப்பிட்டு நலம் விசாரித்தல்
நம்முடைய நிலையை விவரித்தல்
கடிதத்தில் வழக்கு மொழி பயன்படுத்தலாமா?
இல்லை
ஆம்
கடிதம் எழுதும் போது நோக்கம் அவசியம்
இல்லை
ஆம்
நட்புக் கடிதத்தில் பத்தி முறையை பின்பற்ற வேண்டுமா?
இல்லை
ஆம்
நட்புக் கடிதத்தில் முடிவில் என்ன இருக்க வேண்டும்?
அனுப்புநர் பெயரும் கையொப்பமும்
திகதி, பெயர், கையொப்பம்
