wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பகவத் கீதை அத்தியாயம் 2.11-72

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

போரிடுவதா வேண்டாமா குழப்பமடைந்த அர்ஜூனன் என்ன செய்தான்?

a)

போர்களத்தை விட்டு செல்ல தயாரானான்.

b)

தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்து முடிவெடுக்க திட்டமிட்டான்

c)

கிருஷ்ணரிடம் சிஷ்யனாக சரணடைந்து அவரை தன் குருவாக ஏற்றான்

d)

தன் மனப்போகில் உத்தரவிட்டான்.

2.

கிருஷ்ணர் மற்றும் _____________உயிர்வாழிகளும் நித்தியமானவர்கள்

a)

தனித்துவமான

b)

ஆன்மீக

c)

தேவலோக

d)

பெளதீக

3.

எதனால் நிதான புத்தியுடையவர் உடலானது சிறுவயது, இளமை, முதுமை பின் மரணம் என கடந்துசெல்வதை கண்டு திகைப்பதில்ல?

a)

அவருக்கு எல்லாம் தெரிந்திருப்பதால்

b)

அடுத்த பிறவி உண்டு என்று அறிந்திருப்பதால்

c)

முடிவில் எல்லாம் பிரம்மாகிவிடும் என்று நம்புவதால்

d)

ஆன்மாவுக்கு எந்த மாற்றாமும் கிடையாது என்பதால்

4.

ப.கீ 2.16 படி Bg 2.16 — உண்மையைக் கண்டவர்கள், நிலையற்றதற்கு நீடிப்பும், நித்தியமானதற்கு மாற்றமும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர்.

நித்தியமானது என்பது எதை குறிக்கிறது?

a)

உடல்

b)

ஆத்மா

c)

பெளதீக உலகம்

d)

பிரபஞ்சம்

5.

உடல் முழுவதும் பரவி இருப்பது எது?

a)

இன்பம்

b)

அறிவு

c)

தன்ணுணர்வு

d)

வலி

6.

ஆன்மா அழிவற்றது என்றால் ஏன் பிற உயிர்களை கொல்வது மிகவும் தவறானதாகும்

a)

விசித்திரத்திற்காக விலங்குகளை கொல்லும் சாத்தியமிருப்பதால்

b)

இதை அதிகாரவர்கம் ஆதரிக்கவில்லை

c)

இது அப்பாவி விலங்குகளுக்கு எதிரான வன்முறையாகும்

d)

மேற்சொன்ன அனைத்தும்

7.

ஆத்மா எந்த ஒரு உப தாயாரிப்பையும்

உற்பத்தி செய்வதில்லை

a)

ஆம்

b)

இல்லை

8.

ப.கீ 2.40ல் சொல்லியிருக்கும் பயங்கரமான பயம் என்பது எது?

a)

செல்வத்தையும் பொருளையும் இழத்தல்

b)

மீண்டும் இந்த பெளதீக உலகில் பிறந்து துன்பப்படுதல்

c)

புலணடக்கம் தேவையிருப்பதால்

d)

பொருளின்பத்தை துறக்க வேண்டும் என்பது.

9.

கீழ் கண்ட ஆத்மாவின் பண்புகளில் எது தவறானது?

a)

எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாது.

b)

நெருப்பால் எரிக்க முடியும்

c)

நீரால் நனைக்க முடியாது.

d)

காற்றால் உலர்த்தபட முடியாது.

10.

ப.கீ. 2.58ல் எந்த உதாரணம் புலன்களை எப்போதும் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துவதற்காக எடுதுக்காட்டப்பட்டுள்ளது?

a)

பாம்பு

b)

தவளை

c)

ஆமை

d)

மயில்

11.

புலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து __________ தோன்றுகின்றன.

a)

அறிவு

b)

கோபம்

c)

ஆசை

d)

மோகம்