Worksheetsசேவலின் துணிச்சல்
Total questions: 10
Worksheet time: 5mins
............... சேவல் ஒன்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.
அறிவாளி
புத்திசாளி
கறுப்பு
அச்சேவல் ............ தன் கடமையைச் செய்யத் தவறியதில்லை.
இரவில்
தினமும்
காலையில்
அதிகாலையில் தன் ................ குரலில் கூவும்.
மோசமான
இனிமையான
கடுமையான
அவ்வழியே வந்த ........... அதன் அழகைக் கண்டு இரசித்தது.
கரடி
நரி
சிங்கம்
சேவலைத் தன் .............க் கொள்ள நினைத்தது.
உணவாக்கிக்
பிள்ளையாக்கிக்
தோழனாக்கிக்
நரி சேவலின் இனிமையான குரலையும், ............. புகழ்ந்து பேசியது.
அழகையும்
அழுக்கையும்
இறக்கையையும்
சற்று தூரத்தில் சில .......... மேய்ந்து கொண்டிருந்தன.
மான்கள்
மாடுகள்
ஆடுகள்
சேவல் நரியிடம் கூறியது என்ன?
மாடுகள் புல் மேயும் என
மாடுகள் தன் நண்பர்கள் என
மாடுகள் தன்னைக் கண்டால் பயப்படும் என
மாடுகள் தற்செயலாக என்ன செய்தன?
நரியை நோக்கி வந்தன.
நரியை முட்ட வந்தன.
நரியைப் பற்றி சரியான கருத்து?
வஞ்சக நரி
அழகிய நரி
தைரியமில்லா நரி
