wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

________ பகல் முழுவதும் நாங்கள் கதைப் புத்தகங்களை வாசித்தோம்.

a)

இன்று

b)

அன்று

c)

என்று

d)

நன்று

2.

_________ கனத்த மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டது.

a)

அன்று

b)

என்று

c)

இன்று

3.

__________ செடியில் பூத்த மலர்களை அம்மா கொய்தார்.

a)

இன்று

b)

அன்று

c)

சென்று

d)

என்று

4.

_________ கற்ற பாடங்கள் அனைத்தையும் நான் மீள்பார்வை செய்தேன்.

a)

இன்று

b)

அன்று

c)

என்று

5.

எழிலரசி செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவள். அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள்.

a)

ஆயினும்

b)

இருப்பினும்

c)

ஏனென்றால்

d)

ஆனாலும்

6.

மாணவர்கள் விடாமுயற்சியுடன் விளையாடினர். முதல் இடத்தைப் பெறுவதில் தோல்வியுற்றனர்.

a)

இருந்தாலும்

b)

எனவே

c)

ஆனாலும்

7.

கவின் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவன். பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினான்.

a)

ஆயினும்

b)

ஆனால்

c)

எனவே

8.

"தம்பி தலைவலியால் அழுதான்," என்று அக்காள் கூறினாள்.

a)

தம்பி தலைவலியால் அழுதால் என்று அக்காள் கூறினாள்.

b)

தம்பி தலைவலியால் அழுததாக அக்காள் கூறினாள்.

c)

தம்பி தலைவலியால் அழுதான் என்று கூறினாள்.

9.

சுடர்மதி பள்ளிச் சுற்றுலா செல்ல ஆர்வம் கொண்டாள். _______, அவளின் பெற்றோர் அவளை அனுமதிக்கவில்லை.

a)

எனினும்

b)

அதற்காக

c)

என்றாலும்

10.

முருகன் கலகலப்பானவன். _______ நண்பர்களைத் தேர்ந்தெடுத்தே பழகுவான்.

a)

அதற்காக

b)

என்றாலும்

c)

எனினும்

d)

ஆனால்