Worksheetsதமிழ்மொழி (புலியாட்டம்)
Total questions: 10
Worksheet time: 5mins
உரையின் கருப்பொருள் யாது?
கிராமியக் கலைகள்
புலியாட்டம்
ஒயிலாட்டம்
புலியாட்டம் எனும் ஆட்டத்தை ............. மற்றும் ............. போன்ற விழா நாள்களில் காணலாம்.
திருவிழா, நவராத்திரி
திருமணம், பிறந்தநாள் விழா
இந்த ஆட்டத்தை ஆடுபவர்கள் உடல் முழுவதும்......... நிறத்தைப் பூசிக் கொள்வார்கள்.
நீலம்
மஞ்சள்
சிவப்பு
முகத்திற்குப் ........... போன்ற முகமூடியை அணிந்து கொள்வார்கள்.
கரடி
புலி
சிங்கம்
புலியாட்டம் ஆடுபவர்களின் வால் பகுதி நீண்ட ............ செய்து ஒட்டப்பட்டிருக்கும்.
தோலால்
துணியால்
கயிறால்
புலியாட்டம் ஆடுபவர்கள் காலில் என்ன அணிந்திருப்பார்கள்?
கயிறு
சலங்கை
கொலுசு
புலியாட்டம் ஆடுபவர்கள் எவ்வாறு தங்கள் ஆட்டத்தை மெருகூட்டுவார்கள்?
பதுங்கி பதுங்கி வேட்டைக்காரர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வது போல்
உறுமுவது போல் பாவனை செய்து
புலியாட்டத்தின் போது இசைக்கப்படாத இசைக்கருவி யாது?
மத்தளம்
உறுமி
நாதஸ்வரம்
இவற்றுள் எது தமிழர்களின் பாரம்பரிய நடனம் அன்று?
கரகாட்டம்
ஒயிலாட்டம்
ஜோகெட்
இவ்வுரையை ஆற்றுபவர் யார்?
தலைமையாசிரியர்
பொறுப்பாசிரியர்
மாணவி
