wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ILA Module 10 -தாய்ப்பால் மட்டும் கொடுப்பதை உறுதி செய்தல்

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

எந்த வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

a)

16 மாதம்

b)

6 மாதம்

c)

24 மாதம்

d)

18 மாதம்

2.

எந்த வயது வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும்?

a)

6 மாதம்

b)

16 மாதம்

c)

24 மாதம்

d)

18 மாதம்

3.

தாய்ப்பாலில் உள்ள நீரின் அளவு?

a)

10 க்கு 8 சதவீதம்

b)

100 க்கு 90 சதவீதம்

c)

10 க்கு 9.5 சதவீதம்

d)

100 க்கு 95 சதவீதம்

4.

ஒரு குழந்தை தாய்ப்பால் போதுமானதாக இல்லை

என்றால் என்ன செயலாம்?

a)

விலங்குகளின் பால் கொடுக்கலாம்

b)

தாய்ப்பால் கொடுக்க தாயை தயார் செயலாம்(

உடல் மற்றும் மனம்)

c)

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்

செல்ல வேண்டும்

d)

எதையும் செய்ய வேண்டாம்

5.

ஒரு குழந்தை நீண்ட நேரம் தூங்குகிறது,

இந்த குழந்தைக்கு நாம் எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

a)

தொந்தரவு செய்ய வேண்டாம்

b)

குழந்தை எழுந்தவுடன்

c)

குழந்தையை எழுப்பி

d)

மேலே உள்ள அனைத்தும்

6.

பிரத்தியேக தாய்ப்பால் உறுதி செய்வது எப்படி?

a)

வீட்டு பார்வை

b)

தொலைபேசியில் அம்மாவிடம் கேட்டு

c)

வளர்ச்சி கண்காணிப்பு

d)

மேலே உள்ள அனைத்தும்

7.

புட்டி பால் குடிப்பதால் வரும் தீமைகள்?

a)

எதுவும் நடக்காது

b)

வயிற்றுப்போக்கு

c)

சுகாதார

d)

மேலே உள்ள அனைத்தும்

8.

வேலை செல்லும் தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்?

a)

விலங்குகளின் பால் கொடுக்கலாம்

b)

அவருடன் குழந்தையை எடுத்துக் செல்ல வேண்டும்

c)

மேலே உள்ள அனைத்தும்

d)

எதுவும் இல்லை

9.

புதிதாகப் பிறந்த குழந்தையின் சரியான சராசரி பிறப்பு எடை என்ன?

a)

200 கிராமுக்கு மேல்

b)

2000 கிலோகிராம் மேல்

c)

200 கிலோகிராம் மேல்

d)

2 கிலோகிராம் மேல்

10.

தாயானவள் சுகமில்லாத போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

a)

ஆம்

b)

இல்லை

11.

7 மாதம் முதல் 2 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைக்கு (ஒரு நாள்) தரப்படும் மாவின் அளவு ?

a)

165 Grams

b)

200 Grams

c)

100 Grams

d)

125 Grams

12.

2 முதல் 3 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைக்கு (ஒரு நாள்) தரப்படும் மாவின் அளவு?

a)

165 Grams

b)

200 Grams

c)

100 Grams

d)

125 Grams

13.

3 வயது முதல் 5 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைக்கு (ஒரு நாள்)தரப்படும் மாவின் அளவு?

a)

100 Grams

b)

10 Grams

c)

1000 Grams

d)

165 Grams

14.

பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணி கொடுக்கப்படும் மாவின் (ஒரு நாள்) அளவு?

a)

165 Grams

b)

200 Grams

c)

1.65 Grams

d)

2.00 Grams

15.

நமது அங்கன்வாடி மையத்தில் முன்பருவ கல்விக்கு வருகைதரும் குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு மதிய உணவில் வழங்கப்படும் அரிசியின் அளவு?

a)

80 Grams

b)

800 Grams

c)

8.00 Grams

d)

88 Grams