Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1. இங்குள்ள பலகாரங்கள் நெய்யினால் செய்யப்பட்டவை (a) .
2.
2. கோவலன் _____போனபின்னர்.
a)
தாம்
b)
தான்
3.
3. மதுரையர் எல்லாம்_____மயங்கி
a)
தான்
b)
தாம்
4.
4. நான் வாங்கிய நூல் இது அன்று.
a)
சரி
b)
தவறு
5.
5. இவை பொது வழி அன்று.
a)
சரி
b)
தவறு
6.
6. பின்வருவனவற்றுள் தவறான தொடர் எது?
a)
இஃது ஓடை
b)
செல்வி தாம்
c)
அவள் அல்லள்
d)
ஒரு மரம்
7.
7. பின்வருவனவற்றுள் சரியான தொடர் எது?
a)
இது அன்று
b)
ஓர் செடி
c)
இவை மூலிகைகள் அல்ல
d)
அவன் தாம்
8.
8.ஒருமையை மறுக்க______.
பன்மையை மறுக்க______.
a)
அல்ல, அன்று
b)
அன்று ,அல்ல
c)
தான், தாம்
d)
அஃது ,இஃது
9.
9. இந்தப் பூக்கள் விற்பனைக்கு அன்று.
a)
தவறு
b)
சரி
10.
10.______மல்லிகைச் செடி _____.
a)
இஃது, அன்று
b)
இது, அல்ல
c)
இது, அன்று
100 %
