Font size
WorksheetsILA MODULE
Total questions: 10
Worksheet time: 6mins
அனைத்து கர்ப்பிணிகளின் பெயர்கள் மற்றும் ஒருவயதுக்குட்பட்ட
குழந்தைகளின் பெயர்களை இடமாற்றம் செய்வதை உறுதி செய்க மேலும் ஒருவர் கூட
விடுபடாமல் இருப்பதையும் உறுதி செய்யும் தாள் எது?
வளா்ச்சி கண்காணிப்பு தாள்
தகவல் பாிமாற்ற தாள்
ICDS CAS
E ILA
இந்த படம் எந்த ILA மாடுல்?
மாடுல்1
மாடுல்2
மாடுல்3
மாடுல்4
இந்த படம் எத்தனையாவது ILA மாடுல்?
மாடுல் 12
மாடுல் 11
மாடுல் 16
மாடுல் 18
வளரிளம் பெண்களிடம்
இரத்த சோகை காணப்பட்டால் அவர்கள் கர்ப்பிணியாகும் பொழுது மிகமோசமான விளைவுகளை
ஏற்படுத்தும். குழந்தை மிகவும் பலவீனமாகப் பிறக்கும். இது ஒருதொடர்ச்சியான சுழற்சிச்
சக்கரமாக உள்ளதால் அதை தடுக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த கூற்று சாி
மேலே குறிப்பிட்டுள்ள இந்த கூற்று தவறு
பாதி சாி பாதி தவறு
பலவீனமான குழந்தைக்கு கூடுதல் கவனிப்புகள்:
குழந்தையின் வயிறு சிறிய அளவு ஆதலால் சிறிய அளவே குடிக்கின்றனர்.
ஆதலால் _______ அல்லது _________ மணி நேரம் இடைவேளியில் இரவும் பகவும்
தாய்பால் புகட்ட வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு
ஒன்று அல்லது மூன்று
ஒன்று அல்லது நான்கு
இரண்டு அல்லது ஐந்து
ஒரு குழந்தை வயதுக்கேற்றவாறு எவ்வளவு சாப்பிட வேண்டும்? ஒரு குழந்தைக்கு தாய்பாலுடன் கீழ்வரும் அளவில் உணவுகளை கொடுக்க வேண்டும்.
9 வது மாதம் - 200 கிராம் அல்லது 2 நிலையான கிண்ணம் / 24 நேரம்
9 வது மாதம் - 300 கிராம் அல்லது 3 நிலையான கிண்ணம் / 24 நேரம்
9 வது மாதம் - 400 கிராம் அல்லது 4 நிலையான கிண்ணம் / 24 நேரம்
9 வது மாதம் - 500 கிராம் அல்லது 5 நிலையான கிண்ணம் / 24 நேரம்
ஒரு குழந்தை வயதுக்கேற்றவாறு எவ்வளவு சாப்பிட வேண்டும்? ஒரு குழந்தைக்கு தாய்பாலுடன் கீழ்வரும் அளவில் உணவுகளை கொடுக்க வேண்டும்.
18 வது மாதம் - 600 கிராம் அல்லது 6 நிலையான கிண்ணம் / 24 நேரம்
18 வது மாதம் - 700 கிராம் அல்லது 7 நிலையான கிண்ணம் / 24 நேரம்
18 வது மாதம் - 500 கிராம் அல்லது 5 நிலையான கிண்ணம் / 24 நேரம்
18 வது மாதம் - 300 கிராம் அல்லது 3 நிலையான கிண்ணம் / 24 நேரம்
குழந்தையின் எடை முதல் மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு _____________ கிராம்
கூடும்.ஆரோக்கியமான குழந்தையின் எடை பிறந்த எடையிலிருந்து 5 மாதத்தில் இரட்டிப்பாகு
வருட முடிவில் பிறப்பு எடையில் 3 மடங்காக ஆகும்.
100 கிராம்
200 கிராம்
500 கிராம்
1000 கிராம்
தாயின் வயிற்றில் 81/2 மாதங்கள் முடியும் முன்பே பிறந்து விடும்
குழந்தைகளை நாம் குறைமாதக் குழந்தைகள் என்கிறோம். ஒவ்வொரு
1000 குழந்தைக்கும் கிட்டத்தட்ட _________________ குழந்தைகள் குறைமாதத்தில்
பிறக்கின்றன.
10
100
200
300
முதல் மாதம் பிரசவத்திற்கு பின்னர்
1 முதல் 7 நாட்கள் குறைந்தது_______________வீடுகள்பார்வையிட்டுபிறப்பு எடைகுறைவாகஇருப்பின் அல்லதுபிறப்பின் போதுபலவீனமாகஇருப்பின் ____________________ மேல்வீடுகள்பார்வையிடவேண்டும்.
மூன்று முறை,மூன்று முறைக்கு மேல்
இரண்டு முறை,இரண்டு முறைக்கு மேல்
நான்கு முறை,நான்கு முறைக்கு மேல்
ஐந்து முறை,ஐந்து முறைக்கு மேல்
