wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

HI TECH LAB

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயர்நிலைப்பள்ளியில் உள்ள HI TECH LAB UPSல் எத்தனை மின்கலம் (Battery) இருக்கும்?

a)

3

b)

4

c)

5

d)

6

2.

Hi Tech Lab ல் பயன்படுத்தப் பட்டுள்ள Thin Client எந்த நிறுவனத்தைச் சார்ந்தது?

a)

Lenevo

b)

HP

c)

Acer

d)

Dell

3.

Hi Tech Lab ல் உள்ள ஒரு TABLE ல் எத்தனை Thin client வைக்கப்பட்டு உள்ளது

a)

3

b)

2

c)

4

d)

1

4.

HI TECH LAB ல் உள்ள Projector மற்றும் Speaker இரண்டும் எத்தனை Thin client ல் இணைக்கப்பட்டுள்ளது?

a)

1

b)

2

c)

3

d)

4

5.

மேல்நிலைப்பள்ளியில் உள்ள Hi Tech Lab ல் எத்தனை ஒலிபெருக்கி (Speaker)காணப்படும்

a)

1

b)

2

c)

3

d)

4

6.

Hi Tech Labல் நாம் slide show தயார் செய்வதற்கு பயன்படுத்த வேண்டிய application எது

a)

Libre office writer

b)

Libre office calc

c)

Libre office impress

d)

None of the above

7.

BOSS என்பதன் விரிவாக்கம்

a)

Bharath Open System Solution

b)

Bharat Operating System Solutions

c)

Bharat Operating System Service

d)

Bharat Open Source Solutions

8.

தமிழ்நாட்டில் எத்தனை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் HI TECH LAB அமைக்கப்பட்டுள்ளது

a)

6027

b)

6028

c)

6029

d)

6030

9.

K3b என்பதன் பயன்பாடு

a)

பாடல்களை கேட்க

b)

படம் பார்க்க

c)

CD யை பயன்படுத்த

d)

எதுவுமில்லை

10.

நாம் libre office writer ல் தட்டச்சு செய்த ஒரு கோப்பினை பின்னர் தேவைப்படும் எனக் கருதி சேமித்து வைக்கும் போது அது எந்த முறையில் பதிவாகிறது

a)

ODP

b)

ODT

c)

PPT

d)

PDF

11.

பள்ளி ஒன்றின் U-DISE எண் எத்தனை இலக்கங்களை கொண்டு இருக்கும்

a)

10

b)

11

c)

12

d)

13

12.

EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் மாணவரின் புகைப்பட அளவு எவ்வளவு kb இருக்க வேண்டும்

a)

25kb மற்றும் அதற்கு மேல்

b)

25kb

c)

25kb க்குள்

d)

அளவு கிடையாது

13.

EMIS ன் சார்பு தளம் எது

a)

TNTP

b)

TNGEA

c)

TNEB

d)

NONE

14.

EMIS தளத்தில் scheme வரிசையில் இல்லாதது எது

a)

UNIFORM

b)

SPECIAL CASH INCENTIVE

c)

NOON MEALS

d)

TEXT BOOK

15.

EMIS தளத்தில் PINDICS HM EVALUATION எந்த வரிசையில் (option ல்) அமைந்துள்ளது

a)

School

b)

Registers

c)

Assessment

d)

Staff Details

16.

EMIS தளத்தில் கற்போம் எழுதுவோம் திட்டத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு

a)

1MP

b)

2MP

c)

3MP

d)

4MP

17.

EMIS தளத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு schemes option ல் பாடபுத்தகம் வழங்கப்பட்டதை எந்த பகுதியில் குறிக்க வேண்டும்

a)

Text Book secondary

b)

Text Book primary

c)

Text Book School

d)

None of the above

18.

பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டதை EMIS தளத்தில் எந்த வரிசையில் பதிவு செய்ய வேண்டும்

a)

Text Book primary

b)

Text Book secondary

c)

பதிவு செய்ய முடியும்

d)

பதிவு செய்ய முடியாது

19.

EMIS தளத்தில் மாணவரது வீட்டில் தொலைக்காட்சி லேப்டாப் கணினி மொபைல் வசதி உள்ளதா என்பதை பதிவு செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வரிசை எது

a)

Student profile

b)

Health profile

c)

IT PROFILR

d)

Parent profile

20.

Staff I'd எத்தனை இலக்கங்களைக் கொண்டுள்ளது.

a)

7

b)

6

c)

8

d)

9