NEW
Font size
Worksheetsஇணைஉணவு தொடக்கம் (ILA Module 12)
Total questions: 15
Worksheet time: 11mins
துணை உணவு தொடங்குவதற்கான சரியான நேரம்
6 வது மாதம்
8 வது மாதம்
12 வது மாதம்
வளர்ச்சி கண்காணிப்பு அட்டையில் மஞ்சள் நிறம் குறிப்பிடுவது
சரியான வளர்ச்சி
மிதமான வளர்ச்சி
வளர்ச்சி குறைவு
தாய்ப்பாலுடன் எந்த வகையான துணை உணவுகளை குழந்தைக்களுக்கு கொடுக்க வேண்டும்
பிஸ்கட் , டீ , காபி
பருப்பு தண்ணீர், கொட்டை வகைகள்
வேக வைத்து மசித்த காய்கறிகள் மற்றும் பழங்கள்
6 மாதத்தில் குழந்தைக்கு வழங்கப்படும் துணை உணவின் அளவு
100 கிராம்
200 கிராம்
500 கிராம்
துணை உனவினை குழந்தைக்கு எந்த பாத்திரத்தில் கொடுக்க வேண்டும்
தட்டு
பிளாஸ்டிக் கிண்ணம்
தனியான கிண்ணம் மற்றும் கரண்டி
6 மாதத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு எதை கொடுப்ப்ப்பத்தனால் வயிற்றுபோக்கு ஏற்படும்
மாட்டுப்பால், தண்ணீர்
ஆடு அல்லது கலவை பால்
இவை அனைத்தும்
வளர்ச்சி கண்காணிப்பு அட்டையில் உள்ள சிவப்பு நிறம் எத்தனை குறிக்கின்றது
சரியான வளர்ச்சி
மிதமான வளர்ச்சி
வளர்ச்சி குறைவு
6 மாத குழந்தைக்கு துணை உணவினை எவ்வாறு கொடுக்க வேண்டும்
நன்கு வேகவைத்து மசித்து கூழாக்கி கொடுக்க வேண்டும்
அரை வேக்காட்டில் கொடுக்க வேண்டும்
பச்சையாக கொடுக்க வேண்டும்
கீழே உள்ளவைகளில் 6 மாத குழந்தைக்கு எந்த உனவினை கொடுக்க கூடாது
நீர்த்த பருப்புத் தண்ணீர் , அரிசி கஞ்சி
வேகவைத்து மசித்த குலைவான சாதம்
பருப்பு கலவை அல்லது கிச்சடி
வளர்ச்சி கண்காணிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது
எடை , வயது
எடை , உயரம்
உயரம்
குழந்தைக்கு எந்த வயது வரும்பொழுது துணை உணவு வழங்குவது பற்றி குழந்தையின் குடும்பத்தினரிடம் பேசலாம்
6 வது மாதம்
5 வது மாதம்
2 வது மாதம்
6 மாதம் முடிந்த குழந்தைக்கு பிரத்யேக தாய்ப்பால் மட்டும் போதிய ஊட்டச்சத்து அளிக்கும்
சரி
தவறு
6 மாதத்திற்க்கு முன்பு குழந்தைக்கு தவிர்த்து வெற்று ஏதும் கொடுக்க கூடாது
சரி
தவறு
0 முதல் 2 வயது குழந்தையின் நீளத்தை அளவிட உதவும் கருவியின் பெயர்
ஸ்டேடியோ மீட்டர்
இன்பண்டோ மீட்டர்
சால்டர் மீட்டர்
தாய் மற்றும் குழந்தை இருவரையும் எடை எடுக்க உதவும் கருவி
மதர் அண்ட் சைல்டு வேயிங் ஸ்கேல்
சால்டர் ஸ்கேல்
இன்பண்டடோ மீட்டர்
