NEW
Font size
WorksheetsILA MODULE 7 8 9 BY CDPO KR PURAM
Total questions: 15
Worksheet time: 8mins
1. இரத்த சோகையை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
மனதளவில் சோர்வு
வயிற்று வலி
வெளிறிய நாக்கு,வெளிறிய உள்ளங்கை
அ மற்றும் இ
ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானது?
இரும்புச்சத்து
புரதச்சத்து
அ மற்றும் ஆ
இவற்றில் எதுவுமில்லை
நாம் உண்ணும் உணவில் இரும்புச்சத்து எவ்வாறு உட்கிரகிக்கப்படுகிறது?
புளிப்புச்சுவை நிறைந்த பழங்கள்
உணவு அருந்துவதற்கு 1 மணி நேர முன்பும்,பின்பும் டீ, காபி குடிப்பதை தவிர்த்தல்.
அ மற்றும் ஆ
எதுவும் இல்லை
மாதவிடாயின் போது ஒவ்வொரு மாதமும் ஒரு பெண் --------------------------- இரத்தத்தை இழக்கிறாள்?
30 மிலி
30 முதல் 40 மிலி
40 மிலி
20 முதல் 30 மிலி
கருவுற்ற பெண்கள் ஒரு புழுநீக்க மாத்திரை-------------------------- வது மும்மாதங்களில் உட்கொள்ள வேண்டும்?
1
2
3
உட்கொள்ளக்கூடாது
வெப்ப காலங்களில் குழந்தைகளுக்கு தாகம் எடுத்தல்
தண்ணீர் கொடுக்கலாம்
தாய்ப்பால் மட்டுமே போதும்
அ மற்றும் ஆ
புட்டிப்பால் கொடுக்கலாம்
9 மாத குழந்தை ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு?
200 கி
300 கி
400 கி
அ மற்றும் ஆ
துணை உணவு குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட எந்த உணவை கொடுக்கலாம்?
பருப்பு வகைகள்
மஞ்சள் ஆரஞ்சு நிற காய்கள்
புரதம் நிறைந்த உணவு
அனைத்தும் சரி
குழந்தைக்கு BCG தடுப்பூசி எப்போது போட வேண்டும்?
பிறந்தவுடன்
7 நாட்களுக்குள்
30 நாட்களுக்குள்
எதுவுமில்லை
1000 நாட்கள் என்பது?
பிறந்தது முதல் 1 வயது வரை
பிறந்தது முதல் 2 வயது வரை
அ மற்றும் ஆ
எதுவுமில்லை
சைவ உணவுகளில் தேவையான அளவு __________________ இருப்பதில்லை
வைட்டமின் A
வைட்டமின் C
வைட்டமின் B 12
எதுவுமில்லை
ஒரு பெண்ணிற்கு கர்ப்ப காலத்தில்______________ கூடுதலான இருப்புச்சத்து தேவைப்படுகிறது.
15 மி.கி
10 மி.கி
20 மி.கி
13 மி.கி
கர்பகாலத்திற்கு பிறகு _______________ நாட்களுக்கு ஒரு இரும்பு சத்து மாத்திரை உட்கொள்ள வேண்டும்
100
150
180
120
வயதுகேற்ற உயரம் குறைவாக இருப்பது ______________
மெலிந்ததன்மை
குள்ளத்தன்மை
இயல்பு நிலை
இவற்றில் எதுவும் இல்லை
குழந்தையின் எடை மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு ______________ கி கூடும்
500
600
700
800
