NEW
Font size
S
M
L
XL
WorksheetsILA Module - 3 அங்கன்வாடி மையத்தில் CBE
Total questions: 20
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
சமுக நிகழ்ச்சிகள் வழியாக தாய்மார்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு தலைப்புகளில் நீங்கள் ஆலோசனை வழங்க முடியும்.
a)
ஆம்
b)
இல்லை
2.
சமுக நிகழ்ச்சிகள் சமுகத்தில் ஒவ்வொருவருடனும் ஒத்துழைக்கும் சூழலை ஏற்படுத்தி வழங்கப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவர உதவுகின்றன.
a)
ஆம்
b)
இல்லை
3.
அன்னப்ரஷன் திவாஸ் நாளில் ஏன் தாய்மார்கள் குறைந்த அளவில் குழந்தைக்கு இணை உணவு கொடுக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்?
a)
ஏனெனில் இணை உணவு சுவையானது அல்ல.
b)
ஏனேனில் குழந்தைகள் இணை உணவுகளை முதல் முறையாக உண்கின்றன.
c)
மேற்கூறிய அனைத்தும் சரி
d)
இவற்றில் எதுவுமில்லை
4.
அன்னபிரஷன் திவாஸ் நாளில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
a)
உணவு ஊட்டும் செயல்ம்முறையை செய்து காட்டுதல், எப்படி கொடுப்பது, எத்தனை முறை, என்ன மற்றும் எவ்வளவு இணை உணவுகள் கொடுக்க வேண்டும்.
b)
நிகழ்ச்சியை கொண்டாடுதல்
c)
மேற்கூறிய அனைத்தும் சரி
d)
இவற்றில் எதுவுமில்லை
5.
ஆறு மாதங்களுக்குப் பின், குழந்தைக்கு சரியான வளர்ச்சிக்கு இணை உணவு தேவைப்படுகிறது.
a)
ஆம்
b)
இல்லை
6.
சமைக்கும் போதும் குழந்தைக்கு ஊட்டும் போதும் எதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்?
a)
சுத்தம்
b)
உணவு வகைகள்
c)
மேற்கூறிய அனைத்தும்
d)
இவற்றில் எதுவுமில்லை
7.
குழந்தையும் தாயும் இணை உணவுக்குப் பழகும் வரை தொடர்ந்து வீடுகளுக்குச் சென்று இணை உணவு கொடுக்கும் முறையைச் செய்து காட்டி ஆலோசனையும் தர வேண்டும்
a)
ஆம்
b)
இல்லை
8.
அன்னபைரசன்னம் தினத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் குடும்பத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதை எப்படி உறுதிபடுத்திக் கொள்வீர்கள்?
a)
சமூக நிகழ்வுகளின் போது அவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்
b)
குடும்பங்களின் வீடுகளுக்குச் செல்வதின் மூலம்
c)
மேற்கூறிய அனைத்தும்
d)
இவற்றில் எதுவுமில்லை
9.
பெண்கள் கர்ப்பம் தரித்து உறுதி செய்யப்பட்ட உடனேயே அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்
a)
சரி
b)
தவறு
10.
6-8 மாதம் குழந்தைக்கு என்ன அளவில் உணவு கொடுக்க வேண்டும்
a)
2-3 கிண்ணம் (மசித்த உணவு)
b)
2-4 கிண்ணம் (மசித்த உணவு)
c)
1-2 கிண்ணம் (மசித்த உணவு)
d)
2-8 கிண்ணம் (மசித்த உணவு)
11.
குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் ஏன்
a)
சரி
b)
தவறு
12.
5-மாதம் உள்ள குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா?
a)
சரி
b)
தவறு
13.
சுபோஷன் திவாஸ் கணவன்மார்கள் மற்றும் கர்ப்பிணி வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்து ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்குவார்கள்
a)
ஆம்
b)
இல்லை
14.
CBE விரிவாக்கம்?
a)
Community Based Events
b)
Children Based Events
c)
Centre Based Events
d)
CDPO Based Events
15.
ஒரு மாதத்தில் எத்தனை CBE நடத்தப்பட வேண்டும்?
a)
1
b)
2
c)
3
d)
4
16.
எந்த அடிப்படையில் CBE நடத்த வேண்டும்?
a)
தொழிலாளி மனதை அடிப்படையாகக் கொண்டது
b)
உயர் அதிகாரிகளின் அடிப்படையில்
c)
சமூகத்தின் அடிப்படையில்
d)
யாரும் இல்லை
17.
கீழே உள்ளவற்றில் எது CBE இன் நிகழ்வு அல்ல?
a)
கை கழுவுதல்
b)
அன்னப்ராசன
c)
கர்ப்பிணிப் பெண்ணை வரவேற்பு
d)
வளைகாப்பு
18.
CBE எந்த நாளில் அது நடத்தப்பட வேண்டும்?
a)
முதல் மற்றும் மூன்றாவது தேதி
b)
தேவை அடிப்படையில்
c)
முதல் மற்றும் மூன்றாவது வாரம்
d)
முதல் மற்றும் மூன்றாவது திங்கள் கிழமை
19.
<br />ஒரு CBEக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
a)
250
b)
500
c)
1000
d)
125
20.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண் இரண்டாவது மூம்மாதத்தில் எத்தனை நாட்களுக்கு தினமும் ஒரு இரும்பு சத்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்?
a)
50
b)
80
c)
100
d)
65
Reset
