Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PERSONALITY

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

"பெர்சனா"என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவானது

a)

பிரஞ்ச்

b)

லத்தின்

c)

கிரேக்க

d)

சமஸ்கிரத

2.

Persona என்ற சொல்லுக்கு பொருள்

a)

தனியுரிமை

b)

முகமூடி

c)

தனிநபர்

d)

மனப்பான்மை

3.

பின்வருவனவற்றில் எது ஆளுமை பண்பாக கருதப்படும்

a)

பயம்

b)

கவலை

c)

பழமைவாத நட்புணர்வு

d)

கணிதத்திறன்

4.

உணர்ச்சி ஏன் ஆளுமை பண்பாக இல்லை

a)

இது ஒரு அறிவுசார் பண்பு

b)

இது உடலின் ஒரு அங்கம்

c)

இது நிலையற்றது

d)

இது பரந்த வடிவமாகும்

5.

பின்வரும் குணாதிசயங்களில் அறிவுசார் அல்லது அறிவுசார் அல்லாத தனிப்பட்ட வேறுபாடுகள் என வரையறுப்பது கடினமானது எது?

a)

ஆக்கத்திறன்

b)

உணர்வுசார் நுண்ணறிவு

c)

சமூக நுண்ணறிவு

d)

மேலே உள்ள அனைத்தும்

6.

அறிவு மற்றும் உணர்வு ஆகியவை.......... காரணிகளால் நடத்தைக்கான உருவகமாக அமைகிறது

a)

அக

b)

புற

c)

சூழல்

d)

அறிவு

7.

ஆளுமை ஒருவரின் நடத்தைக் கோலங்கள் எனக் கூறியவர்

a)

உட்வொர்க்

b)

கீல்போர்டு

c)

ஆல் போஸ்ட்ஸ்

d)

பிரீமன்

8.

ஒருவரின் அவருக்கே உரிய நடத்தை சிந்தனை ஆகியவற்றை நிச்சயிக்க அவரது உளநிலை ,உடல் சார்ந்த அமைப்புகளின் மாறக்கூடிய கூட்டமைப்பு ஆளுமை எனக் கூறியவர்.

a)

கில்போர்ட்

b)

காட்டன் ஆல்பர்ட்

c)

பிரீமன்

d)

உட் வொர்க்

9.

ஆளுமையை தீர்மானிக்கும் காரணிகள்

a)

2

b)

3

c)

4

d)

5

10.

ஹெலன் ஆளுமை வகைப்பாடுகளை எத்தனை வகையாகப் பிரிக்கிறார்

a)

3

b)

2

c)

4

d)

5

11.

வில்லியம் ஜேம்ஸ் அவர்கள் தனது ஆளுமை வகைப்பாட்டை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்

a)

3

b)

4

c)

2

d)

5

12.

பருமனான உடல் அமைப்பை கொண்டவர்களின் ஆளுமை பண்பு

a)

சமூக ஈடுபாடின்மை

b)

உணர்ச்சிவசப்படக் கூடியவர்

c)

கூச்சம் கொண்டவர்

d)

எதையும் சுலபமாக எடுத்துக் கொள்பவர்

13.

கிரிஷ்மேர் தனது ஆளுமை வகைப்பாட்டை எத்தனை வகையாகப் பிரிக்கிறார்

a)

3

b)

2

c)

4

d)

5

14.

செல்டன் தனது ஆளுமை எத்தனை வகையாகப் பிரிக்கிறார்

a)

3

b)

4

c)

2

d)

5

15.

காரல் யுங் எந்த நாட்டில் பிறந்தவர்

a)

சுவிட்சர்லாந்த்

b)

அமெரிக்கா

c)

செக்கோஸ்லோவேகியா

d)

பிரிட்டன்

16.

கீழ்க்கண்ட தலைப்புகளில் எவ்வகை தலைமைப் பண்பு சிறந்தது

a)

எதேச்சதிகார தலைமைப் பண்பு

b)

விருப்பம் போல் செயல்படும் தலைமைப் பண்பு

c)

ஜனநாயக போக்குடன் செயல்படும் தலைமைப் பண்பு

d)

செயல்பாடுகள் அற்று தலைமை பண்பு

17.

காட்டன் ஆல்போர்ட ஆளுமை பண்புகளை எத்தனை வகையாகப் பிரிக்கிறார்

a)

6

b)

5

c)

4

d)

7

18.

பிராய்டின் கூற்றுப்படி, எந்த வயது நிலையில் சூப்பர் ஈகோ வெளிப்படுகிறது?

a)

பிறப்புறுப்பு நிலை

b)

வாய்வழி நிலை

c)

குத நிலை

d)

விறைப்பு நிலை

19.

நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கீழே 500 ரூபாய் நோட்டு கிடைக்கிறது இத்தருணத்தில் அதை யாருக்கும் தெரியாமல் உங்கள் கைப்பையில் வைப்பது .......

a)

நேர்மை

b)

இட்

c)

இகோ

d)

சூப்பர் இகோ

20.

இட் , ஈகோ, சூப்பர் ஈகோ இவற்றில் எது வாழ்விற்கு முக்கிய தேவை...

a)

இட் மட்டும்

b)

சூப்பர் ஈகோ மட்டும்

c)

இட் , மற்றும் சூப்பர் ஈகோ இவ்விரண்டையும் வழி நடத்தும் ஈகோ

d)

ஈகோ

21.

நவீன உளவியலின் தந்தை

a)

வில்லியம் வுண்ட்

b)

ஆல்பர்ட் பீனே

c)

சிக்மண்ட் ஃப்ராய்ட்

d)

காரல் ரோஜர்

22.

ஒருவருடைய வாழ்நாள் முழுவதும் உந்துதல் சக்தியாக விளங்குவது

a)

லிபிடோ

b)

இயல்பூக்கம்

c)

பாலுணர்வு

d)

ஒன்றிணைத்தல்

23.

ரோஷக் வைத்த சோதனையில் பல வண்ணத்திலான அட்டைகள் எத்தனை?

a)

3

b)

2

c)

5

d)

10

24.

முரே மற்றும் மார்கன் சோதனையில் இருபாலாருக்குமான அட்டைகள் எத்தனை?

a)

31

b)

30

c)

15

d)

10

25.

புறத்தெரி சோதனையில் கீழ்க்கண்ட ஒன்றை தேர்ந்து எடு

a)

TAT

b)

MPI

c)

AT

d)

AFT