Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாய்ப்பால் புகட்டுதலில் பிரச்சனை உள்ள தாய்மார்களுக்கு ஆதரவு

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

குழந்தை பிறந்ததிலிருந்து எத்தனை காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

a)

6 மாதங்கள் வரை

b)

8 மாதங்கள் வரை

c)

1 வருடம் வரை

d)

2 வருடங்கள் வரை

2.

ILA (Incremental Learning Approach)-ல் எத்தனை (Module) மாடியுல்ஸ் உள்ளன?

a)

11

b)

31

c)

21

d)

12

3.

குழந்தைக்கு துணை உணவு அளிக்க எத்தனை வயதில் தொடங்க வேண்டும்?

a)

6 மாதம் முதல்

b)

12 மாதம் முதல்

c)

5 மாதம் முதல்

d)

8 மாதம் முதல்

4.

குழந்தையின் நீளத்தை அளவிட உதவும் கருவியின் பெயர்?

a)

இன்பன்டோ மீட்டர் (Infanto Meter )

b)

சால்ட்டார் ஸ்கேல் (Salter Scale)

c)

ஸ்டடியோ மீட்டர் (Stadio Meter)

d)

இன்பன்டோ மீட்டர் (Infanto Meter ) மற்றும் ஸ்டடியோ மீட்டர் (Stadio Meter)

5.

சாம் (SAM) குழந்தையை எத்தனை முறை எடை மற்றும் உயரம் பார்த்து கணக்கிட வேண்டும்?

a)

மாதம் ஒரு முறை

b)

வாரம் ஒரு முறை

c)

மூன்று மாதம் ஒரு முறை

d)

அளவிட தேவையில்லை

6.

6 மாதத்திற்கு மேலுள்ள குழந்தை நோயுற்றபோதும் அதன் பின்னரும் எவ்வாறு உணவளிக்க வேண்டும்?

a)

அடிக்கடி உணவளித்தல்

b)

பசியை தூண்டும் உணவுகள் அளித்தல்

c)

குழந்தைக்கு பிடித்தமான உணவுகள் அளித்தல்

d)

இவை அனைத்தும்

7.

6 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தை நோயுற்றபோதும் அதன் பின்னரும் எவ்வாறு உணவளிக்க வேண்டும்? இவற்றில் எது தவறு?

a)

அடிக்கடி தாய்ப்பால் ஊட்டுதல்

b)

தாய்ப்பாலுடன் துணை உணவு அளித்தல்

c)

தாய்ப்பால் மட்டுமே தொடர்ந்து அளித்தல்

d)

இவை அனைத்துமே தவறு

8.

ஒரு குழந்தைக்கு எடை மற்றும் உயரம் எடுத்த பிறகு வளர்ச்சி கண்காணிப்பு அட்டையில் மஞ்சள் நிறத்தை குறித்தால் அதன் அர்த்தம்?

a)

மிதமான எடை குறைவான குழந்தை (MAM)

b)

கடுமையான எடை குறைவான குழந்தை (SAM)

c)

சரியான எடை உள்ள குழந்தை

d)

இவை அனைத்தும்

9.

சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் CBE (Community Based Events)-ல் எத்தனை தலைப்புகள் உள்ளன?

a)

6

b)

7

c)

4

d)

5

10.

ஒரு அங்கன்வாடிக்கு உட்பட்ட பகுதியில் (ANC) புதிதாக கர்ப்பிணி கன்டறியப்பட்டால் எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்?

a)

90 நாட்களுக்குள்

b)

30 நாட்களுக்குள்

c)

60 நாட்களுக்குள்

d)

100 நாட்களுக்குள்

11.

(அனீமியா_Anemia) இரத்தசோகை ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருந்தால் ஏற்படுகிறது?

a)

12 hb

b)

12 hb மேல்

c)

12 hb கீழ்

d)

எதுவும் இல்லை

12.

6 மாதம் முடிந்த குழந்தைக்கு துணை உணவு அளிக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும்?

a)

நன்கு வேகவைத்து மசித்த காய்கறிகள் மற்றும் பழங்கள் கொடுக்க வேண்டும்

b)

கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்

c)

சுத்தமான கிண்ணம் மற்றும் கரண்டி பயன்படுத்த வேண்டும்

d)

இவை அனைத்தும்

13.

சுபொஷன் திவாஸ் (Suposhan Diwas) என்றால் என்ன?

a)

மூன்று நான்கு மாத கர்ப்பிணிகளை வரவேற்றல்

b)

6 மாத குழந்தைக்கு துணை உணவு அளித்தல்

c)

கர்ப்பிணி வீட்டில் உள்ளவர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

d)

முன்பருவக்கல்வி குழந்தைகளை சேர்த்தல்

14.

ஆரோக்யமான குழந்தைக்கு எத்தனை நிமிடங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

a)

5 நிமிடங்கள்

b)

10 நிமிடங்கள்

c)

15 நிமிடங்கள்

d)

20 நிமிடங்கள்

15.

பலவீனமான குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கூடுதல் கவனிப்புகள்

a)

கங்காரு முறை கவனிப்பு

b)

அடிக்கடி தாய்ப்பால் அளித்தல்

c)

இவை அனைத்தும்

16.

வெலியேற்றப்பட்ட தாய்ப்பாலை எத்தனை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்?

a)

3 மணி நேரத்திற்குள்

b)

5 மணி நேரத்திற்குள்

c)

6 மணி நேரத்திற்குள்

d)

1 மணி நேரத்திற்குள்

17.

6 மாதத்திற்குள் உள்ள குழந்தைக்கு என்ன விதமான உணவுகள் கொடுக்கலாம்?

a)

பிஸ்கட்

b)

கிட்சடி

c)

தாய்ப்பால் மட்டும்

d)

தண்ணீர்

18.

முலைக்காம்புகளில் சரும வறட்சியை நீக்க எதை பயன்படுத்த வேண்டுமவேண்டும்?

a)

சோப்பு

b)

பசை

c)

களிம்புகள்

d)

இவற்றுள் எதுவும் இல்லை

19.

வெளியேற்றப்பட்ட தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கும்போது பாலை சூடுபடுத்த வேண்டும்

a)

சரி

b)

தவறு

20.

போதுமான அளவு தாய்ப்பால் வெளியேற்ற எத்தனை நிமிடங்கள் தேவைப்படும்?

a)

10 முதல் 20 நிமிடங்கள்

b)

20 முதல் 30 நிமிடங்கள்

c)

30 முதல் 35 நிமிடங்கள்