Worksheetsbible quiz
Total questions: 22
Worksheet time: 11mins
எத்தனை நாட்களில் தேவன் உலகத்தை சிருஷ்டித்தார்?
7
5
6
3
வேதாகமத்தில் அதிக வருடங்கள் வாழ்ந்தவர் யார்?
ஏனோக்
மேத்துசலா
லாமேக்
ஆதாம்
எத்தனை வருடங்கள் இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாய் இருந்தனர்?
40
430
400
440
எகிப்தில் இருந்து புறப்படவர்களில் கானானுக்குள் நுழைந்தவர் யார்?
ஆரோன்
பின்காஸ்
மோசே
காலேப்
ஒலிமுக வாசலில் ஜனங்கள் ரூத்தை யாரை முன்னிட்டு வாழ்த்தினார்கள்?
ராகேல்
லேயாள்
தாமார்
மேற்கண்ட அனைவரும்
நீ இப்படிபட்ட காலத்துக்கு உதவியாய் இருக்கும்படி உனக்கு இராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே. யார் யாரிடம் கூறியது?
எஸ்தர் மொர்தேகாயிடம்
மொர்தெகாய் எஸ்தரிடம்
சாமுவேல் தாவீதிடம்
சாமுவேல் சவுலிடம்
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான் உமது _______ தன்னை காத்துக்கொள்ளுகிறதினால் தானே.
ஆவியின்படி
விசுவாசத்தின்படி
வசனதின்படி
ஆலோசனையின்படி
800 ஆண்டுகளுக்கு முன் இயேசுவின் பிறப்பை பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தவர் யார்?
மீகா
ஏசாயா
தானியேல்
எரேமியா
ஸ்த்ரிகளுக்குளே நீ ஆசீர்வதிக்கபட்டவள், உன் கற்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என்று கூறியவர் யார்?
தேவதூதன்
யோசேப்பு
மரியாள்
எலிசபெத்
இயேசு கிறிஸ்து பிறந்ததன் நோக்கம் என்ன?
பாவத்தை நீக்க
பாவத்தை மன்னிக்க
பாவத்தை கழுவ
ஆசீர்வதிக்க
எவனாகிலும் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் _____ , எல்லோருக்கும் ஊழியகாரணுமாய் இருகாகடவன்
அடிமையணவனும்
கடையணவனும்
முதன்மையானவர்
ஆசரியனும்
இயேசு உயிர்த்தெழுந்த பின் முதலில் தரிசித்த நபர் யார்?
இயேசுவின் தாய் மரியாள்
பேதுரு
எம்மா ஊர் சீடர்கள்
மகதலேனா மரியாள்
பேதுருவும் யோவானும் செய்த அற்புதம் என்ன?
குருடருக்கு பார்வை அளித்தார்கள்
சப்பாணியை நடக்க வைத்தார்கள்
3000 பேர் முன் பிரசங்கித்தார்கள்
மரித்தோரை உயிரோடெழுப்பனார்கள்
தன்னை பாவியிலும் பிரதான பாவி என்று கூறியவர் யார்?
பரிசுத்த பவுல்
பரிசுத்த பேதுரு
பரிசுத்த யோவான்
துரோகியாகிய யூதாஸ்காரியோத்து
இயேசு பிறந்த போது எழுதப்பட்டது என்ன?
தூதர்களின் பாடல்
ஏரோதின் எச்சரிக்கை
குடிமதிப்பு
மேய்பர்களின் பாடல்
வெளிப்படுத்தின விசேஷம் எழுதியவர்?
யோவான் ஸ்நானகர்
பரிசுத்த யோவான்
பரிசுத்த பிலிப்பு
பரிசுத்த பேதுரு
இஸ்ரவேலரின் கடைசி அரசர் யார்?
எசேக்கியேல்
எசேக்கியா
தானியேல்
ஓசியா
அனலுமில்லாமல் குளிருமில்லாமல் வாழ்ந்த சபை எது?
எபேசு
சர்தை
பெர்கமு
லவோதேக்கியா
சரியான வரிசையை தேர்ந்தெடுக
ஆமோஸ்
யோனா
ஒபதியா
மீகா
ஆமோஸ்
ஒபதியா
யோனா
மீகா
ஒபதியா
யோனா
ஆமோஸ்
மீகா
ஒபதியா
ஆமோஸ்
யோனா
மீகா
வெளிப்படுத்தலில் சொல்லப்பட்ட 7 காரியங்களில் விவரிக்கப்படாத 7 எது?
7 முத்திரைகள்
7 கோபகலசம்
7 இடிமுழக்கம்
7 எக்காளம்
உயிர்த்தெழுந்த இயேவின் கையில் இருந்த 7 குத்துவிளக்கு எதை குறிக்கிறது?
சபைகளின் தூதர்கள்
சபைகள்
உபத்திரவகாலம்
ஆசீர்வாதம்
ஆதாம் முதல் கிறுஸ்துவரை வம்சவரலாறை தாங்கியுள்ள புத்தகம்
மத்தேயு
மாற்கு
யோவான்
லூக்கா
