WorksheetsGET TOGATHER
Total questions: 20
Worksheet time: 10mins
அன்பையும் உபசரிப்பையும் காட்டியதால் யோவான் என்னைப் பாராட்டினார்
காயு
ஆதாம்
அப்பல்லோ
பர்னபா
நான் ஆதாமுக்கு ஏழாம் தலைமுறை; இருந்தாலும், நான் சொன்ன தீர்க்கதரிசனம் யூதா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேலப்
ஏனோக்கு
ஆமோஸ்
ஆபிரகாம்
நான் பர்னபாவுக்கு உறவினன், பேதுரு என்னை குமாரன் என்றழைத்தார்
யோவான்
தானியேல்
மாற்கு
சகரியா
என் நண்பர்கள் குடிக்க தண்ணீர் கொண்டுவந்தார்கள், அதை நான் இரத்தமாகக் கருதி தரையில் ஊற்றிவிட்டேன்
தானியேல்
எசேக்கியேல்
எசேக்கியா
தாவீது
நானும் என் கணவரும் எங்கள் உயிரைப் பணயம்வைத்து பவுலைக் காப்பாற்றினோம்
எலிசபெத்
பிரிஸ்கில்லா
மேரி
மார்த்தா
எனக்கு பிறந்த இரட்டையர் இரண்டு தேசங்களாக ஆனார்கள்
பிரிசில்லா
ரேச்சல்
ரெபேக்காள்
ரஹாப்
காபிரியேல் சொன்னதைச் சந்தேகித்ததால் ஊமையாக்கப்பட்டவன் நான்
சகரியா
காபிரியேல்
தானியேல்
ரூத்
தானியேல், சகரியா, இம்மானுவேலின் தாய் ஆகியோருக்கு செய்தியை அறிவித்தவன் நான்
சாமுவேல்
ஜெரோம்
தீத்து
காபிரியேல்
சரித்திரத்தில் முதன்முதலில் ஒரு நகரத்தைக் கட்டியவன் நானே
ஆபிரகாம்
அசெநாத்
காயீன்
பவுல்
பைபிளில் ஏவாளுக்கு அடுத்து பெயர் சொல்லி அழைக்கப்பட்ட முதல் பெண் நானே
அல்பொன்சா
ஐன்சுலி
ஆதாள்
பவுலின்
கிதியோன் மிதியானிஸை த் தோற்கடிக்க என்ன ஆயுதங்களைப் பயன்படுத்தியான்?
எக்காளங்கள், பானை, மற்றும் விளக்குகள்
ஏணி,பானை, மற்றும் விளக்குகள்
எக்காளங்கள், பானை, மற்றும் எண்ணெய்
எக்காளங்கள்,அரிசி, மற்றும் விளக்குகள்
வடக்கு இராஜ்ஜியமான இஸ்ரவேலின் இராஜ்யமானது அசீரியாவுடன் வீழ்ந்தபோது, தெற்கு இராஜ்ஜியத்தின் ராஜா யார்?
தானியேல்.
தாவீது
எசேக்கியா
யூதா
ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார்,a அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்,அந்த வார்த்தை _________________ உள்ளவராக இருந்தார்.
தெய்வீகத்தன்மை
அளவற்ற கருணை
சாட்சி
விசுவாசம்
பொல்லாதவர்களின் நிலைமையே வேறு.
அவர்கள் காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிற _________ போல் இருக்கிறார்கள்
திரைசீலை
காற்று
பதரை
இயந்திரம்
சோதனை வரும்போது, “கடவுள் என்னைச் சோதிக்கிறார்” என்று யாரும் சொல்லக் கூடாது. கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது.
மத்தேயு 15:20
தானியேல் 5:19
யோசுவா 1:13
யாக்கோபு 1:13
எருசலேமைப் புதுப்பித்துக் கட்டுவதற்குக்k கட்டளை கொடுக்கப்படுகிற சமயத்திலிருந்து ____ வாரங்களும் 62 வாரங்களும்l கழித்து தலைவராகியm மேசியாan தோன்றுவார்.
10
4
7
3
பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது: ஒரு பெண்,a சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது, அவளுடைய தலையில் ______நட்சத்திரங்கள் கிரீடமாகச் சூட்டப்பட்டிருந்தன
7
3
14
12
“இடுக்கமான ______ வழியாக நுழைவதற்குத் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்.l ஏனென்றால், நிறைய பேர் உள்ளே நுழையப் பார்ப்பார்கள். ஆனால், நுழைய முடியாமல்போகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்
சன்னல்
கதவு
சுவர்
மேசை
எத்தனை சுவிசேஷங்கள் உள்ளன
3
4
5
6
நான் இஸ்ரவேலின் மிகவும் சக்திவாய்ந்த தீர்க்கதரிசிகளில் ஒருவன்.
நான் தவறு செய்ததற்காக இஸ்ரவேலின் ஒரு ராஜா வை நான் குற்றம்.
நான் கிறிஸ்துவுடன் மாற்றுமலைமீது தோன்றினேன்.
யூதர் தலைமைக்குரு
எலிசா
சாமுவேல்
எலியா
