WorksheetsAndal Quiz Competition
Total questions: 20
Worksheet time: 20mins
திருப்பாவையில் எது முதலாவது அவதாரமாக கூறப்பட்டுள்ளது ?
வாமனன் அவதாரம்
கிருஷ்ணாவதாரம்
ராமாவதாரம்
நரசிம்மாவதாரம்
திருப்பாவையில் லோகக்ஷேமம் பற்றி கூறும் பாசுரம் எது?
ஓங்கி உலகளந்த
ஆழி மழைக்கண்ணா!
சிற்றம் சிறுகாலே
வங்கக் கடல்கடைந்த
திருப்பாவையில் எந்த பாசுரம் உரையாடல் முறையில் அமைந்துள்ளது?
ஒருத்தி மகனாய்
நாயக னாய்நின்ற
எல்லே இளங்கிளியே!
தூமணி மாடத்து
மழை வருவிக்க கூறும் பாசுரம் எது?
மார்கழித் திங்கள்
மாரிமலை முழைஞ்சில்
மாலே! மணிவண்ணா!
ஆழி மழைக்கண்ணா!
திருப்பாவையில் சிங்கம் எனும் பதம் எத்தனை முறை வருகிறது?
1
2
3
4
திருப்பாவையில் கோவிந்தன் என்னும் பெயர் எத்தனை முறை வருகிறது?
1
2
3
4
ஆண்டாள் திருப்பாவையில் கோபிகைகளை ,செல்வ பெண்கள் என்று சொல்கிறாள்- அது எந்த பாசுரம்?
1 வது
2 வது
3 வது
4 வது
திருப்பாவையில் கண்ணனை ஆண்டாள் சூரியனாகவும், சந்திரனாகவும் கூறும் பாசுரம் எது?
22 வது
29 வது
2 வது
21 வது
திருப்பாவையில் வாமன அவதாரத்தை ஆண்டாள் எத்தனை முறை கூறுகிறாள்?
2
3
4
5
ஆண்டாள் நப்பின்னையிடம் வேண்டும் விஷயங்கள் எவை?
கை விசிறி
கண்ணாடி
பணம்
கை விசிறி,
கண்ணாடி,
கண்ணன்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் - இது எதை குறிப்பிடுகிறது?
இரவு பொழுது
காலைப்பொழுது
சந்தியா காலம்
எல்லாம்
சங்கிடுவான் - இது எதை குறிப்பிடுகிறது?
போரில் சங்கநாதம் முழங்குவது
நாமசங்கீர்தனம்
கோவில் கதவைத் திறந்து சங்கநாதம் முழங்குவது
எல்லாம்
வல்லானை - என்ற யானையின் பெயர் என்ன?
குவலயாபீடம் யானை
ஐராவதம்
கஜேந்திரன்
நாராயணன்
19-வது பாசுரத்தில் கூறப்பட்டுள்ள திவ்யதேசம் எது?
திருவிடவெந்தை
திருவெள்ளறை
திருவரங்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
பெருமாளின் தூய / நேர்மையான இதயத்தை விவரிக்க எந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது?
நின்மலன்
நேமியன்
விமலன்
செப்பமுடையாய்
எம்பெருமானின் நடை 23ஆம் பாசுரத்தில் எதனுடன் ஒப்பிடப்பட்டுள்ளது ?
எருதின் பெருமை
யானையின் மதிப்பு
புலியின் கோபம்
சிங்கத்தின் சீற்றம்
வங்கக்கடல் என ஆண்டாள் குறிப்பிடுவது யாது ?
வங்கக்கடல்
இந்துமகா சமுத்திரம்
திருப்பாற்கடல்
அரபிக்கடல்
ஆண்டாள் எந்த பெருமாளின் அவதாரத்தை மனதிற்கு இனியவன் என் குறிப்பிட்டுள்ளார்?
கிருஷ்ணாவதாரம்
வாமன அவதாரம்
இராம அவதாரம்
நரசிம்ம அவதாரம்
பதினெட்டாம் பாசுரத்தில், ஆண்டாள் நப்பின்னை மற்றும் கண்ணன் விளையாடும் எந்த விளையாட்டை குறிக்கிறாள்?
பல்லாங்குழி
பூ பந்து விளையாட்டு
தாயம்
எதுவும் இல்லை
இரண்டு மல்லர்களை கொன்றது இந்த பாசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
கீசுகீசு
புள்ளும் சிலம்பினகாண்
தூமணி மாடத்து
கீழ்வானம்
