wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 18 & 2 சாமுவேல் 18

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தாவீது ராஜா எதற்காக மிகவும் கலங்கினான் ?

a)

அப்சலோம் தன்னை துரத்துவதினால்

b)

அப்சலோம் இறந்ததினால்

c)

அப்சலோம் காயப்பட்டதினால்

2.

________ காட்டிலே யுத்தம் நடந்தது.

a)

யோவாப்

b)

எப்பிராயீம்

c)

கித்தியன்

3.

இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் ஆட்களிடம் எத்தனை பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று?

a)

இருபதினாயிரம்

b)

பதினாயிரம்

c)

இருபத்தீராயிரம்

4.

அப்சலோம் எதின் மேல் ஏறி வந்தான்?

a)

கழுதை

b)

கோவேறு கழுதை

c)

குதிரை

5.

அப்சலோம் எந்த மரத்தினில் தொங்கினான்?

a)

கர்வாலி

b)

தேவதாரு

c)

ஈச்ச

6.

அப்சலோமை யார் கொன்றது?

a)

கூஷி

b)

அகிமாஸ்

c)

யோவாப்

7.

அவன் நல்ல மனுஷன் என்று தாவீதினால் சொல்லப்பட்டவன் யார்?

a)

கூஷி

b)

அகிமாஸ்

c)

யோதாப்

8.

கர்த்தர் எங்கு ஆபிரகாமுக்கு உஷ்ண வேளையிலே தரிசனமானார்?

a)

ஆயி

b)

மம்ரே

c)

சோதோம்

9.

சர்வ லோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ? -யாரிடம் கூறியது?

a)

ஆபிரகாம் லோத்துவிடம்

b)

ஆபிரகாம் சாராளிடம்

c)

ஆபிரகாம் கர்த்தரிடம்

10.

கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? - யார் யாரிடம் கூறியது?

a)

கர்த்தர் ஆபிரகாமிடம்

b)

கர்த்தர் சாராளிடம்

c)

ஆபிரகாம் சாராளிடம்

11.

மூன்று புருஷர்களுக்கு ஆபிரகாம் என்ன என்ன புசிக்க கொடுத்தான்?

a)

வெண்ணெய்

b)

காடை

c)

குருவி

d)

சமைத்த கன்று

e)

பால்

12.

எத்தனை முறை " அதை அழிப்பதில்லை " என்று கர்த்தர் கூறினார்?

a)

4

b)

5

c)

6

13.

எந்த பட்டணங்களின் கூக்குரல் பெரிதாயிருந்தது?

a)

சோதோம் கொமொரா

b)

ஆயி, கூஸ்

c)

காதேஷ் சூர்

14.

யாரோடே யாரை சங்கரிப்பது உமக்கு தூரமாயிருப்பதாக - என்று ஆபிரகாம் கர்த்தரிடத்தில் கூறினார்?

a)

சன்மார்க்கன் , துன்மார்க்கன்

b)

நீதிமான், துன்மார்க்கன்

c)

நீதிமான், அநீதிக்காரன்

15.

முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் ஆகிமாசுடைய ஓட்டம் போலிருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது என்றான் ? - கூறியது யார்?

a)

தாவீது

b)

கூஷி

c)

ஜாமங்காக்கிறவன்