Worksheetsயாத்திராகமம் 9
Total questions: 10
Worksheet time: 5mins
மகா கொடிதான _______ உண்டாகும்
பஞ்சம்
கொள்ளைநோய்
மழை
சூளையின் சாம்பலிலிருந்து உண்டானது எது?
கொள்ளை நோய்
எரிபந்தமான கொப்புளம்
அக்கினி
நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி எதினால் உன்னை உன் ஜனத்தை வாதிப்பேன் என்று கர்த்தர் சொன்னார்?
எரிபந்தமான கொப்புளம்
அக்கினி
கொள்ளை நோய்
மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினபோது, என்ன உண்டாயிற்று? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
இடி முழக்கம், கல்மழை
கல்மழையோடு கலந்த அக்கினி
கொப்புளங்கள்
கொள்ளை நோய்
சூளையின் சாம்பலிருந்து உண்டான கொப்புளங்கள்
வெளியின் மரங்களை முறித்து போட்டது எது?
கல்மழை
இடிமுழக்கம்
தூசி
கர்த்தர் _____, நானும் என் ஜனமும் _____
நீதியுள்ளவர், பாவிகள்
நீதியுள்ளவர் , துன்மார்க்கர்
நீதியுள்ளவர், அநீதியுள்ளவர்கள்
எவைகள் கல்மழையினால் அழிக்கப்படவில்லை ?
வாற்கோதுமை,சணல்
சணல், கோதுமை
கோதுமை,கம்பு
யார் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாமலிருந்தது?
பார்வோன்
ஜனங்கள்
எகிப்தின் மந்திரவாதிகள்
கல்மழை எதை முறித்துப்போட்டது?
மரங்களை
வெளியின் மரங்களை
பயிர்வகைகளை எல்லாம்
எதுவும் இல்லை
எப்போது கல்மழையும் இடிமுழக்கமும் நின்றது?
மோசே தேவனை நோக்கி விண்ணப்பம் பொது
மோசே பட்டணத்திலிருந்து புறப்பட்ட போது
மோசே தான் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்த போது
