Worksheetsயாத்திராகமம் 8
Total questions: 10
Worksheet time: 5mins
தவளைகள் எங்கெல்லாம் ஏறும் என்று மோசேயிடம் சொல்லச் சொன்னார்?
உன் குழந்தைகள் மேல்
உன் அடுப்பு
உன் மாப்பிசைகிற தொட்டி
தண்ணீர்கள் மேல்
உன் படுக்கை அறை
எது தவளைகளை பிறப்பித்தது?
நதி
சமுத்திரம்
கடல்
எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் யார் கோலை நீட்டியது?
மோசே
ஆரோன்
ஜனங்களின் தலைவர்
எங்கிருந்த தவளைகள் செத்து போயிற்று?
வீடுகள், முற்றங்கள், வயல்கள்
பார்வோனின் சமூகத்தில்
கொசேனில்
எதினால் தேசம் கெட்டுப் போயிற்று?
பேன்
வண்டு
தவளை
கர்த்தர் எந்த நாட்டை விசேஷப்படுத்தினார்?
எகிப்து
கோசேன்
கானான்
வண்டுகளை தேவன் எகிப்திலே வரப்பண்ணின பின்பு பார்வோன், மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து எங்கு பலியிடச் சொன்னான்?
வீட்டிலே
தேசத்திலே
பலிபீடத்திலே
எகிப்தியர் எதற்காக கல்லெறிவார்கள் என்று மோசேயும் ஆரோனும் கூறினார்கள்?
தேசத்திலே பலியிடுகிறதினால்
எகிப்தியரின் அருவருப்பை பலியிடுகிறதினால்
பலிபீடத்திலே பலியிடுகிறதினால்
பூமியின் புழுதியெல்லாம் _______ களாயிற்று
வந்து
பேன்
தவளை
எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது எது?
தவளை
பேன்
வண்டு
