NEW
Font size
Worksheetsஆதியாகமம் 11 & 2 சாமுவேல் 11
Total questions: 15
Worksheet time: 8mins
லோத்துவின் தகப்பன் யார்?
தேராகு
நாகோர்
ஆரான்
தேராகுவின் ஜன்ம பூமி ________
ஊர்
லூஸ்
கானான்
தேராகு எங்கு மரித்தான்?
ஊர்
ஆரான்
கானான்
பூமிஎங்கும் ஒரே _______ம்,ஒரே விதமான ______ ம் இருந்தது.
பேச்சு, பாஷையு
பாஷையு , பேச்சு
பேச்சு, valakkamu
ஜனங்கள் எந்த தேசத்திலே சம பூமியைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள்?
கல்தேயர்
ஊர்
சிநெயார்
பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் தாறுமாறாக்கினாபடியால், அந்த இடத்திற்கு இடப்பட்ட பெயர் ________.
சிநெயார்
பாபேல்
கானான்
தேராகுவின் பேரன் யார்?
ஆபிரகாம்
லோத்து
நாகோர்
பத்சேபாள் யாருடைய மனைவி ?
அபிசாய்
உரியா
சோபா
ஒரு பெண்ணின் மூலம் ஏந்திரகல்லினால் கொலை செய்யப்பட்டவன் யார்?
அபிமெலேக்கு
உரியா
அபிசாய்
தாவீது, அம்மோன் புத்திரரை அழிக்க எங்கு முற்றிகை போட சேவகர்களை அனுப்பினான்?
எருசலேம்
ரப்பா
லாகூம்
பத்சேபாள் யாருடைய குமாரத்தி ?
அபிசாய்
எலியாம்
யோவாப்
யோவாப் சுகமாய் இருக்கிறானா?- யார் யாரிடம் கூறியது?
தாவீது, உரியாவிடம்
தாவீது, அபிகாயிலிடம்
தாவீது, சீரியரிடம்
உரியா யார்?
ஏத்தியன்
ஏதோமியன்
கானானியன்
எந்நேரத்தில் தாவீது உப்பரிகையிலே உலாத்திக் கொண்டிருந்தான்?
மதிய வேளையிலே
சாயங்காலத்தில்
அதிகாலையில்
ஆபிரகாமின் தந்தை யார்?
நாகோர்
தேராகு
ஆரான்
