NEW
Font size
Worksheets1 Kings 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
Who made himself king without David knowing it?
தாவீதுக்குத் தெரியாமல் தன்னை அரசனாக்கிக்கொண்டது யார்?
Adonijah
அதோனியா
Benaiah
பெனாயா
Joab
யோவாப்
Shimei
சீமேயி
Who told King David about that man lifting himself up?
அவன் தன்னை தானே உயர்த்திக் கொண்டதைப் பற்றி தாவீது ராஜாவிடம் யார் சொன்னது?
Joab
யோவாப்
Adonijah
அதோனியா
Bathsheba
பத்சேபாள்
None of the above
மேலே எதுவும் இல்லை
David said, Solomon should ride David's own
சாலமன் தாவீதின் __________மீது சவாரி செய்ய வேண்டும் என்றார்
Mule
கோவேறுகழுதை
Horse
குதிரை
Camel
ஒட்டகம்
Chariot
தேர்
Who did David charge Solomon to put to death?
சாலொமோன் யாரை கொலை செய்யும்படி தாவீது கட்டளையிட்டார்?
Amasa
அமாசா
Joab
யோவாப்
Shimei
சீமேயி
B and C
பி மற்றும் சி
Who killed Joab and was put over Solomon’s army?
யோவாபைக் கொன்று, சாலொமோனின் இராணுவத்தின்மேல் தலைவனானது யார்?
Ahimaaz
அகிமாஸ்
Benaiah
பெனாயா
Cushi
குஷி
None of the above
மேலே எதுவும் இல்லை
This man was killed after leaving Jerusalem.
இந்த மனிதன் எருசலேமை விட்டுச் சென்றபின் கொல்லப்பட்டான்.
Shimei
சீமேயி
Benaiah
பெனாயா
Solomon
சாலமன்
David
தாவீது
Who did Solomon marry?
சாலமன் யாரை மணந்தார்?
Abishag
அபிசாக்
The daughter of Hiram, king of Tyre
தீரின் ராஜாவான ஹிராமின் மகள்
The daughter of Pharaoh, king of Egypt
எகிப்தின் அரசன் பார்வோனின் மகள்
The daughter of the king of Syria
சிரியா அரசரின் மகள்
In addition to Solomon’s request, what else did the Lord say would be given to him?
சாலொமோனின் வேண்டுகோளைத் தவிர, வேறு என்ன கொடுக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்?
Honor
மகிமை
Long life
நீண்ட ஆயுள்
Riches
ஐசுவரியம்
All the above
மேலே உள்ள அனைத்தும்
Two women came before Solomon who were__________
சாலொமோனுக்கு முன்பாக ________இரண்டு பெண்கள் வந்தார்கள்
Egyptians
எகிப்தியர்கள்
Harlots
வேசிகளான
Sisters
சகோதரிகள்
The wife of one man
ஒருவரின் மனைவி
One woman accused the other of___________
ஒரு பெண் மற்றவரை ___________குற்றம் சாட்டினாள்
Selling the child
குழந்தையை விற்பது
Switching the children
குழந்தைகளை மாற்றுதல்
Murdering the child with malice
துரோகத்துடன் குழந்தையை கொலை செய்தல்
Hiding the child.
குழந்தையை மறைத்தல்.
