Font size
Worksheetsஅப்போஸ்தலர் 25
Total questions: 15
Worksheet time: 9mins
நாட்டிற்கு அதிபதி யார்?
பேலிக்ஸ்
பெஸ்து
லீசியா
யார் யார் பவுலுக்கு விரோதமாக பெஸ்துவிடம் பிராது பண்ணினவர்கள்? ( அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
பிரதான ஆசாரியர்
மூப்பர்கள்
ஜனங்கள்
யூதரில் முதன்மையானவர்கள்
பிராது பண்ணினவர்கள், பவுலை எங்கு அழைப்பிக்க வேண்டுமென்றார்கள்?
தர்சு
செசரியா
எருசலேம்
பெஸ்து அதிபதியாகி எத்தனை நாளான போது எருசலேமுக்கு போனான்?
ஐந்து
மூன்று
ஏழு
பவுல் எங்கு காவல் பண்ண பட்டிருந்தார்?
செசரியா
செர்பியா
எருசலேம்
எருசலேமிலே பெஸ்து எத்தனை நாள் சஞ்சரித்தான்?
ஏறக்குறைய 10 நாட்கள்
ஏறக்குறைய 12 நாட்கள்
ஏறக்குறைய 7 நாட்கள்
பவுல் எதற்கு விரோதமாய் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
ஆண்டவருக்கு
வேதப்பிரமாணத்துக்கு
தேவாலயத்துக்கு
இராயருக்கு
கற்பனைகளுக்கு
பவுல் யாரிடத்தில் அபயமிட்டார்?
லீசியா
பெஸ்து
ராயர்
பெஸ்துவை கண்டு கொள்ளும்படி யார் யார் செசரியாவுக்கு வந்தார்கள்?
அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும்
பேலிக்ஸ் , சீலியா
சீலா, சீஷர்கள்
பவுல் எதை சாதித்ததாக கூறினார்கள்?
மரித்துப் போன இயேசு உயிரோடேயிருக்கிறார்
இயேசுவே கர்த்தர்
இயேசு இல்லாமல் இரட்சிப்பு இல்லை
அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் - யார் யாரிடம் கூறியது ?
பெஸ்து - அகிரிப்பா ராஜாவிடம்
அகிரிப்பா ராஜா - பெஸ்துவிடம்
இவற்றில் எதுவும் இல்லை
எது புத்தியீனமான காரியமென்று எனக்கு தோன்றுகிறது என்று பெஸ்து கூறினார்?
காவல் பண்ணப்பட்ட ஒருவனை சிரச்சேதம் பண்ணுவது
காவல் பண்ணப்பட்ட ஒருவனை விடுதலை செய்வது
காவல் பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் ராயரிடம் அனுப்புவது
ராயரிடத்தில் ஏன் பவுலை அனுப்ப, பெஸ்து தீர்மானம் பண்ணினார்? ( அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
பவுல் ராயரிடத்தில் அபயமிட்டதினால்
பவுல் மரணத்திற்கு பாத்திரமானதொன்றையும் செய்யவில்லை
பவுல் , யூதருக்கு பிரியமாய் இல்லாததினால்
பவுலை யூதஜனங்களெல்லாரும் கொலை செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டதினால்
யாரெல்லாம் மிகுந்த ஆடம்பரத்துடன் நியாயஸ்தலத்தில் பிரவேசித்தது? ( அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
அகிரிப்பா ராஜா,
சீஷர்கள்
பெர்னீக்கேயாள்
அப்போஸ்தலர்
லீசியா
நாளைக்கு நீர் கேட்கலாம் - யார் யாரிடம் கூறியது ?
பெஸ்து - அகிரிப்பா ராஜாவிடம்
அகிரிப்பா ராஜா - பெஸ்துவிடம்
சரியான பதில் எதுவும் இல்லை
