NEW
Font size
Worksheetsஆதியாகமம் 19 & 2 சாமுவேல் 19
Total questions: 15
Worksheet time: 8mins
அம்மோன் புத்திரருக்கு தகப்பன் __________
மோவாப்
லோத்து
பென்னம்மி
லோத்து எந்த ஊருக்கு வரும் போது சூரியன் அஸ்தமித்தது?
சோதோம்
சோவார்
கொமோரோ
லோத்து எதை சுட்டு தேவ தூதர்களுக்கு விருந்து பண்ணினான்?
ஒரு ஜோடு புறாக்களை
ஒரு ஜோடு பறவைகளை
புளிப்பில்லாத அப்பங்களை
தெரு வாசலிலிருந்த மனிதருக்கு குருட்டாட்டம் பிடிக்கப் பண்ணினார்கள். யார்?
தூதர்கள்
லோத்துவும் அவன் குமாரத்திகளும்
லோத்துவும் தூதர்களும்
பின்னிட்டு ப் பாராதே - யார் யாரிடம் கூறியது?
கர்த்தர் லோத்துவிடம்
கர்த்தர் ஆபிரகாமிடம்
தூதர்கள் - லோத்துவிடம்
தூதர்கள் ஆபிரகாமிடம்
சோ தோமின் மேலும் கொமோராவின் மேலும் கர்த்தர் வானத்திலிருந்து எதை எதை வருஷிக்கப் பண்ணினார்?
கந்தகம் அக்கினி
அக்கினி கல்மழை
கந்தகம் கல்மழை
லோத்துவும் அவனுடைய குமாரத்திகளும் சோவாரை விட்டு எங்கு குடியிருந்தார்கள்?
சம பூமியிலே
கெபியிலே
வனாந்தரத்திலே
எண்பது வயது சென்ற கிழவன் யார்?
சீமேயி
அபிசாய்
பர்சிலா
ராஜா யாரை முத்தமிட்டு ஆசீர்வதித்து கடந்து போனான்?
மேவிபோ சேத்
கிம்காம்
பர்சிலா
நீ என்னோடு கூட வராமல் போனது என்ன?
ராஜா அபிசாயிடம்
ராஜா மேவிபோசேத்திடம்
ராஜா பரசிலாவிடம்
ராஜாவினிடத்தில் எங்களுக்கு பத்துப் பங்கு இருக்கிறது- யார் யாரிடம் கூறியது?
யூதா மனுஷர் இஸ்ரவேல் மனுஷரிடம்
இஸ்ரவேல் மனுஷர் யூதா மனுஷரிடம்
அம்மோன் மனுஷர் இஸ்ரவேல் மனுஷரிடம்
நீ சாவதில்லை என்று தாவீது ராஜா யாரிடம் கூறினான்?
பர்சிலா
கிம்காம்
சீமேயி
புசிக்கறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? - உமது அடியேன் யார்?
அபிசாய்
பர்சிலா
கிம்காம்
ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப் போல இருக்கிறார். கூறியது யார்?
கிம்காம்
சீமேயி
மேவிபோசேத்
லோத்துவின் மனைவி பின்னிட்டுப் பார்த்து _________ஆனாள் .
கல் தூண்
மரத் தூண்
உப்புத்தூண்
