Worksheetsயாத்திராகமம் 16
Total questions: 10
Worksheet time: 5mins
இஸ்ரவேல் மக்கள் மன்னாவை எத்தனை வருஷம் புசித்தார்கள் ?
48
20
40
கர்த்தர் மோசேயிடம் "எங்கிருந்து அப்பத்தை வருஷிக்கப் பண்ணுவேன் என்று கூறினார்"?
மேகத்திலிருந்து
வானத்திலிருந்து
சமுத்திரத்திலிருந்து
காற்றினால்
ஒவ்வொரு நாளிலும் தலைக்கு எத்தனை ஒமர் சேகரிக்கும்படி மோசே ஜனங்களிடம் கூறினார்?
ஒன்று
இரண்டு
மூன்று
எந்த நாளிலே இரண்டத்தனையாய் சேகரித்தார்கள்?
முதல் நாளிலே
ஆறாம் நாளிலே
ஓய்வு நாளிலே
கொத்துமல்லி அளவாயும் வெண்மை நிறமாயும், அதன் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயும் இருந்ததற்கு இஸ்ரவேலர் என்ன பெயரிட்டார்கள்?
இறைச்சி
மன்னா
அப்பம்
ஒரு கலசத்திலே தங்கள் சந்ததியாருக்கு காண்பிக்க எவ்வளவு மன்னாவை எடுத்து வைத்தார்கள்?
ஒரு ஓமர்
இரண்டு ஒமர்
ஏழு ஒமர்
எடுத்து வைக்கவில்லை
சாயங்காலத்தில் எது பாளயத்தை மூடிற்று ?
அப்பம்
காடை
மன்னா
மன்னாவை யார், எங்கு தங்கள் சந்ததிக்கு காக்கப்படும் படி சாட்சி சந்நிதியில் வைத்தது?
ஆரோன், சாட்சி சந்நிதியில்
மோசே, சாட்சி சந்நிதியில்
மோசே, சாட்சி பெட்டியில்
கர்த்தருடைய மகிமை எங்கு காணப்பட்டது?
சாட்சி பெட்டி அருகில்
சாட்சி சந்நிதியில்
மேகத்திலே
எப்போது மன்னாவை சேர்த்தார்கள்?
முதல் நாள் சாயங்காலத்தில்
சாயங்காலத்தில்
விடியற்காலந்தோறும்
