Worksheetsயாத்திராகமம் 30
Total questions: 10
Worksheet time: 5mins
எத்தனை வயது முதற்கொண்டு ஒவ்வொருவரும் பரிசுத்த ஸ்தலத்தில் எண்ணிக்கையில் சேர்க்க பட வேண்டும்?
23
24
20
18
யார் யார் ஜனத்தில் இராத படிக்கு அறுப்புண்டு போகக்கடவன் ? சரியான அனைத்து விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்
பரிசுத்த தூபவர்க்கத்தை முகருகிறதற்காக செய்கிறவன்
மனிதனுக்காக அபிஷேக தைலங்கூட்டுகிறவன்
எதுவுமில்லை
வெண்கல தொட்டியை மனிதருக்காக செய்கிறவன்
அபிஷேக தைலத்தை அந்நியன் மேல் வார்க்கிறவன்
பாவ நிவர்த்தி பணத்தை எதற்கு பயன் படுத்த சொன்னார்?
திருப் பணிக்கு
ஆசரிப்புக் கூடார பணிக்கு
ஆலய பணிக்கு
ஒரு சேக்கலுக்கு ________ கேரா
20
40
70
10
பரிமள தைலத்தில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு குடம் எண்ணெய் எந்த எண்ணெய் ?
பரிசுத்த எண்ணெய்
ஒலிவ எண்ணெய்
அபிஷேக எண்ணெய்
தூப பீடத்தை எந்த மரத்தினால் செய்ய சொன்னார்?
சீத்திம்
ஓக்
தேக்கு
வருஷத்தில் எத்தனை முறை பாவ நிவாரண பலியின் இரத்தத்தினால் கொம்புகளின் மேல் பிராயச்சித்தம் செய்ய சொன்னார்?
7
1
3
ஆரோனும் அவன் குமாரரும் ஆசாரிப்பு கூடாரத்தில் பிரவேசிக்கும் போது சாகாத படி என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்?
தங்களைத் தண்ணீரால் கழுவக் கடவர்கள்.
பரிசுத்தம் பண்ணக் கடவர்கள்
அபிஷேக தைலத்தால் கழுவக் கடவர்கள்
தங்கள் ஆத்துமாக்களை மீட்க ஐசுவரியவன் _______ சேக்கலுக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம்
ஒரு
அரை
கால்
பரிசுத்த தூப வர்க்கத்தை எங்கே வைக்க சொன்னார்?
பரிசுத்த ஸ்தலத்தில்
சாட்சி சந்நிதியில்
கிருபாசனத்தில்
