wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2 Peter 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What are we able to partake of if we escape the corruption of the world?


உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பினால் நாம் எதில் பங்கு கொள்ள முடியும்?

a)

The Lord's supper

கர்த்தரின் பந்தி

b)

Divine Nature

திவ்விய சுபாவம்

c)

Heavenly place

பரலோக இடம்

d)

A and B

ஏ மற்றும் பி

2.

What did Peter say that we are to add to faith?


நாம் விசுவாசத்தோடே எதை கூட்டி வழங்க வேண்டும் என்று பேதுரு கூறுகிறார்?

a)

Virtue

தைரியம்

b)

Patience

பொறுமை

c)

Hope

நம்பிக்கை

d)

Honesty

நேர்மை

3.

How did the prophecy of the scripture come to being?


வேதத்திலுள்ள தீர்க்கதரிசனம் எப்படி உருவானது?

a)

They were handed down from generation to generation

அவை தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு வழங்கப்பட்டன

b)

Holy men of God spake as they were moved by the Holy Ghost.

தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்

c)

Both A and B

ஏ மற்றும் பி

4.

What seems to be the motivation of false teachers in the church?


திருச்சபையில் கள்ளப்போதகர்களின் உந்துதல் என்ன?

a)

Covetousness

பொருளாசை

b)

Desire to please men

மக்களை பிரியப்படுத்தல்

c)

Power

சக்தி

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

5.

Who loved the wages of unrighteousness?


அநீதத்தின் கூலியைவிரும்பியது யார்

a)

Cain

காயின்

b)

Samson

சிம்சோன்

c)

Balaam

பிலேயாம்

d)

Korah

கோரா

6.

What animals are compared to backsliders?


பின்வாங்குபவர்களுடன் ஒப்பிடப்படும் விலங்குகள் என்ன?

a)

Dog

நாய்

b)

Sheep

செம்மறியாடு

c)

Sow

பன்றி

d)

A and C

ஏ மற்றும் சி

e)

None of the above

மேற்கூறிய எதுவுமில்லை

7.

Who will come in the last days?


கடைசி நாட்களில் யார் வருவார்கள்?

a)

Scoffers

பரியாசக்காரர்

b)

Blasphemers

நிந்தனை செய்பவர்கள்

c)

Reprobates

கண்டிக்கிறவர்கள்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

8.

How is the future judgment of the earth described?


பூமியின் எதிர்கால தீர்ப்பு எப்படி விவரிக்கப்படுகிறது?

a)

Reserved unto fire

அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு

b)

The elements shall melt

பூதங்கள் எரிந்து உருகிப்போம்

c)

Earth burned up

பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

9.

How should we grow?


நாம் எப்படி வளர வேண்டும்?

a)

In wisdom and understanding

ஞானத்திலும் புரிதலிலும்

b)

In faith and sincerity

நம்பிக்கை மற்றும் நேர்மையுடன்

c)

In grace and knowledge of Jesus

இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

10.

To whom is this epistle written?


இந்த நிருபம் யாருக்கு எழுதப்பட்டது?

a)

Gentile Churches

புறசாதி திருச்சபைகள்

b)

The churches scattered throughout Asia

ஆசியா முழுவதும் சிதறிக்கிடக்கின்றன திருச்சபைகள்

c)

Those that have obtained like precious faith

அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு,

d)

None of the above

மேற்கூறிய எவையுமில்லை