Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 10
Total questions: 10
Worksheet time: 5mins
தேவர்கள் மற்றும் சிறந்த முனிவர்களின் தோற்றத்திற்கு காரணம்?
ப்ரம்மா
சிவா
கிருஷ்ணா
ஐயம் மற்றும் மயக்கத்திலிருந்து விடுதலை எப்போது ஏற்படும்?
தியானம் செய்தால்
யக்ஞம் செய்தால்
தானம், தருமம் செய்தால்
சந்தேகங்களை தாண்டி திவ்ய தத்துவத்தை அறிந்தால்
அச்சம் என்பது
பிறப்பால் ஏற்படுவது
எதிர்காலத்தை பற்றி கவலைப் படுவதால் உண்டாவது
இயற்கையாவே இருப்பது
முக்குணங்களால் ஏற்படுவது
கிருஷ்ண உணர்வை விருத்தி செய்ய சாதகமானவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மை
பொய்
அகிலத்தின் எல்லா உயிரினங்களுக்கும் முன்னோர்கள் எத்தனைப் பேர்?
ஏழு ரிஷிகள்
நான்கு ரிஷிகள்
இருபத்தைந்து பிரஜாபதிகள்
பதினான்கு மனுக்கள்.
கிருஷ்ணரே ஆன்மீக மற்றும் பெளதீக உலகங்களுக்கு காரணமாவாரர்
உண்மை
பொய்
புத்தி யோகம் ஏன்றால் என்ன?
புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது
பக்தித்தொண்டில் கிருஷ்ண உணர்வை பூரணமாக ஏற்பது.
வாழ்வின் குறிக்கோளை அறிந்து செயல் படுவது.
புத்தியை தீட்டும் யோகசனம் செய்தல்.
எதற்காக அர்ஜுனன் கிருஷ்ணரின் எங்கும் வியாபித்திருக்கும் தன்மையை விளக்குமாறு ஏன் கேட்டான்?
எதிகால மக்களின் நன்மைக்காக
தன் சகோதரர்களுக்கு விளக்க
அர்ஜுனனுக்கு சில சந்தேகங்கள் இருந்தன.
கிருஷ்ணரை திருப்தி செய்வதற்காக
கிருஷ்ணரே பரப்பிரம்ன், பிறப்பற்றவர், முழுமுதற்கடவுள் என்று எவ்வாறு முடிவுசெய்தான்?
வேத இலக்கியங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது
கிருஷ்ணர் முன்பே தானே முழுமுதற்
கடவுள் என்று கூறினார்.
மிகசிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர்.
இவையனைத்தும்
பகவத் கீதையை புரிந்துகொள்ள எந்த முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
சமஸ்கிருத
பட்டப்படிப்பு படிப்பதால்
வேதத்தை பயில்வதால்.
குரு சீடப் பரம்பரையை ஏற்றுக்கொள்வதால்.
மகாபாரதம் படிப்பதால்
