wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருவிவிலியம் வினாடி வினா

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

இயேசு நாசரேத்துக்கு வந்தபோது யாருடைய சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது ? ( லூக்கா 3 - 4 )


Whose scroll was given to Jesus when he arrived in Nazareth? ( Luke 3-4 )

a)

உபாகமம்


Deuteronomy

b)

எரேமியா


Jeremiah

c)

யோவேல்


Joel

d)

மலாக்கி


Malachi

e)

மேற்கூறிய எதுவும் இல்லை


None of the above

2.

அவர்களில் யார் பெரியவர் என்று சீடர்கள் கேட்டபோது இயேசு என்ன விளக்கம் கொடுத்தார்? ( மத்தேயு 17-18 )


What explanation did Jesus give when the disciples asked who was the greatest of them all? ( Matthew 17-18 )

a)

ஒரு சிறு பிள்ளை


A little child

b)

காட்டுமலர்ச் செடிகள்


Lilies of the field

c)

கடுகு விதை


Mustard seed

d)

நல்முத்துகள்


Pearl of great price

3.

ஆபிரகாமின் தகப்பன் யார்? ( ஆதியாகம 10-11)


Who is the father of Abraham? ( Genesis 10-11 )

a)

நாகோர்


Nagor

b)

தோராகு


Torah

c)

ஆதாம்


Adam

d)

ஆரான்


Aaron

4.

நீங்கள் உலகத்துக்கு___________________ (மத் 4-5)


You ___________________ to the world (Matthew 4-5 )

a)

தண்ணீராக இருக்கிறீர்கள்.


You are water.

b)

மண்ணாக இருக்கிறீர்கள்.


You are soil.

c)

உப்பாயிருக்கிறீர்கள்.


You are salty.

d)

ஓளியாய் இருக்கிறீர்கள்


You are light.

e)

கல்லாய் இருக்கிறீர்கள்


You are stone.

5.

பாலைவனத்தில் மோசேவிடம் கடவுள் எதன் மூலம் பேசினார்? ( விடுதலைப் பயணம் 2-3)


Through what did God speak to Moses in the desert? ( Exodus 2-3 )

a)

நீர் மூலம்.


Through Water.

b)

எரியும் புதர்.


A burning bush.

c)

மலை புதர்.


Mountain.

d)

புல் புதர்.


Grass bush.

6.

புதிய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள் உள்ளன?


How many books are in the New Testament?

a)

4

b)

13

c)

19

d)

27

7.

1989 இல் திருக்குடும்ப தேவாலயத்தின் பங்கு தந்தை யார் ?


Who was the parish priest of church of the holy family in 1989?

a)

Rev. Ravi Alexander

b)

Rev. Santha Maria

c)

Rev. B.Roberge

d)

Rev.Michael

8.

புதிய ஏற்பாட்டில் எந்த நூல் திருச்சபை உருவானதை விளக்குகிறது ?


Which book in the New Testament describes the formation of the church?

a)

திருவழிபாட்டு


Worship

b)

திருத்தூதர் பணிகள்


Acts of the Apostles

c)

யுதா திருமுகம்


Judas Iscariot

d)

மேலே உள்ள அனைத்தும்


All of the above

9.

மோசே எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் ?

(இச 34 - 35 )


How many years did Moses live?

(Isa 34 - 35)

a)

110

b)

130

c)

120

d)

100

10.

நகோமியின் மருமகள் பெயர் என்ன?

(ரூத் 1-2)


What is the name of Naomi's daughter - in - law?

(Ruth 1-2 )

a)

ஓர்பா மற்றும் ரூத்


Orba and Ruth

b)

போவாசு மற்றும் எஸ்ரா


Boaz and Ezra

c)

மஃலூன் மற்றும் எலிமெக்


Maflon and Elimek

d)

மேலே எதுவும் இல்லை


None of the above