wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆண் பிள்ளையை பெற்று,அழகுள்ளது என்று கண்டு எத்தனை மாதம் ஒளித்து வைத்தாள்?

a)

மூன்று

b)

ஆறு

c)

இரண்டு

2.

மோசே எந்த கோத்திரத்தான்?

a)

யூதா

b)

இசக்கார்

c)

லேவி

3.

பிள்ளையை ஒளித்து வைக்க என்ன செய்தாள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

அழுது கொண்டிருந்தாள்

b)

நாணல் பெட்டியை எடுத்து பிசினும் கீலும் பூசி,

c)

பிள்ளையை துணிகளில் சுற்றி

d)

பிள்ளையை வளர்த்தி

e)

நதியோரமாய் நாணலுக்குள் வைத்தாள்

4.

பார்வோன் குமாரத்தி எதற்காக நதிக்கு வந்தாள் ?

a)

உலாவ

b)

ஸ்நானம்பண்ண

c)

எதுவும் இல்லை

5.

மோசே என்று பேரிட்டது யார்?

a)

அவன் தாய்

b)

அவன் சகோதரி

c)

பார்வோன்

d)

பார்வோன் குமாரத்தி

6.

மோசே எகிப்தியனை கொன்று என்ன செய்தான்?

a)

மறைத்து வைத்தான்

b)

மணலிலே புதைத்து வைத்தான்

c)

அங்கேயே விட்டு விட்டான்

7.

மோசேயை கொலை செய்ய வகை தேடினவன் யார்?

a)

எபிரெய மனுஷர்

b)

எகிப்திய மனுஷர்

c)

பார்வோன்

d)

மீதியான் தேசத்தான்

8.

மீதியான் தேசத்து ஆசாரியன் ரெகுவேலுக்கு எத்தனை குமாரத்திகள் ?

a)

ஏழு

b)

ஐந்து

c)

ஆறு

9.

மோசேயின் மனைவி

a)

பூவாள்

b)

சிப்பிராள்

c)

சிப்போராள்

10.

தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு யாருடன் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)

a)

ஆபிரகாம்

b)

யாக்கோபு

c)

மோசே

d)

ஈசாக்கு

e)

இஸ்ரவேல்

11.

அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன்

a)

மோசே

b)

கெர்சோம்

c)

எதுவும் இல்லை

d)

பித்தோம்

12.

மோசே, பார்வோனுக்கு பயந்து எந்த தேசத்திற்கு தப்பியோடினான்?

a)

எகிப்து

b)

ராமசேஸ்

c)

பித்தோம்

d)

மீதியான்

13.

எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? - கேட்டது யார்?

a)

எபிரெய மனுஷர்

b)

எகிப்திய மனுஷர்

c)

மீதியான் மேய்ப்பர்கள்

14.

நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான் - யார் கேட்டது?

a)

பார்வோன்

b)

மோசே

c)

ரெகுவேல்

15.

அந்த மனுஷனை நீங்கள் விட்டு வந்தது என்ன? - யார் கேட்டது?

a)

மோசே

b)

பார்வோன்

c)

ரெகுவேல்