wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இஸ்ரவேலர் ஒவ்வொருவரும் தன் அயலானிடத்தில் எவற்றைக் கேட்கும்படி கர்த்தர் சொன்னார்?

a)

பலியிட மிருகஜீவன்கள்

b)

வஸ்திரங்கள், சால்வைகள்

c)

வெள்ளியுடைமை, பொன்னுடைமை

2.

யார் பார்வோனுடைய ஊழியக்காரருக்கும், ஜனங்களுக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்?

a)

மோசே

b)

பார்வோன்

c)

ஆரோன்

3.

கர்த்தர் - எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போகும் போது என்ன நிகழும் என்று கர்த்தர் உரைத்தார்?

a)

பார்வோன் ஜனத்தை அனுப்புவான்

b)

எகிப்தில் இடிமுழக்கம் உண்டாகும்

c)

எகிப்தியருக்கு பயம் உண்டாகும்

d)

தலைப்பிள்ளை, தலையீற்று எல்லாம் சாகும்

4.

இன்னும் ஒரு வாதையை பார்வோன் மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் - அது என்ன வாதை?

a)

எகிப்தில் இருள் உண்டாகும்

b)

எகிப்தில் அமளி உண்டாகும்

c)

எகிப்தியரின் தலைபிள்ளைகள் சாகும்

5.

கர்த்தர் ஜனங்களுக்கு யார் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார்?

a)

பார்வோனின்

b)

எகிப்தியரின்

c)

ஊழியக்காரரின்

6.

எப்போது கர்த்தர் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன் என்றார்?

a)

அந்திசந்தி மத்தியானத்தில்

b)

நடுராத்திரியில்

c)

அதிகாலையில்

7.

பார்வோனுடைய தலைபிள்ளை முதல் ________ அடிமைப்பெண்ணுடைய தலைபிள்ளை வரைக்கும் சாகும் என்று கர்த்தர் உரைக்கிறார்.

a)

மா அரைக்கும்

b)

எந்திரம் அரைக்கும்

c)

பணி செய்யும்

8.

தலைப்பிள்ளை, தலையீற்று அனைத்தும் செத்த பின் என்ன உண்டாகும் என்று கர்த்தர் கூறினார்?

a)

ஆர்ப்பரிப்பு

b)

பெரிய கூக்குரல்

c)

பார்வோனின் இருதய கடினம்

9.

இஸ்ரவேலருக்கும் எகிப்தியருக்கும் உண்டான வித்தியாசம் என்ன என்று கூறினார்?

a)

பெரிய ஆர்ப்பரிப்பு உண்டாகும்

b)

இஸ்ரவேலர் மகிழ்ச்சியாக இருப்பர்

c)

இஸ்ரவேலரில் ஒருவரும் தன் நாவை அசைப்பதில்லை

10.

பார்வோனை விட்டு மோசே எப்படி புறப்பட்டான்?

a)

மிகுந்த சந்தோஷத்தோடே

b)

வேதனையோடே

c)

கோபத்தோடே