wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 20 & 2 சாமுவேல் 20

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கேராரின் ராஜா ___________

a)

ஆபிரகாம்

b)

அபிமெலேக்கு.

c)

லோத்து

2.

பேலியாளின் மனுஷன்

a)

யோவாப்

b)

சேபா

c)

அமாசா

3.

அவன் ஒரு தீர்க்கதரிசி என்று கர்த்தர் யாரை கூறினார்?

a)

லோத்து

b)

ஆபிரகாம்

c)

அபிமெலேக்கு

4.

சொப்பனத்திலே யாரிடம் கர்த்தர் கூறினார்?

a)

ஆபிரகாம்

b)

லோத்து

c)

அபிமெலேக்கு

5.

செய்யத் தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாய் - யார் யாரிடம் கூறியது?

a)

அபிமெலேக்கு ஆபிரகாமிடம்

b)

ஆபிரகாம் அபிமெலேக்கிடம்

c)

அபிமெலேக்கு சாராளிடம்

6.

யார் தேவனை நோக்கி வேண்டிக் கொண்டதினால் அபிமேலேகின் மனைவியையும் அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி பிள்ளை பெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்?

a)

ஆபிரகாம்

b)

லோத்து

c)

அபிமெலேக்கு

7.

ஆயிரம் வெள்ளி காசு கொடுத்தது யார்? யாருக்கு?

a)

ஆபிரகாம், அபிமெலேக்குக்கு

b)

அபிமெலேக்கு, ஆபிரகாமுக்கு

c)

அபிமெலேக்கு , வேலைக்காரர்களுக்கு

8.

யாரின் நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குவின் வீட்டாருடைய கர்ப்பத்தை அடைத்திருந்தார்?

a)

சாராளின்

b)

ஆபிரகாமின்

c)

ஈசாக்கின்

9.

உயிரோடிருக்கிற நாளெல்லாம் யார் விதவைகள் போல இருந்தார்கள்?

a)

அபிமெலேக்கின் மறுமனையாட்டிகள்

b)

தாவீதின் மறுமனையாட்டிகள்

c)

அப்சலோமின் மறுமனையாட்டிகள்

10.

என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா? என்று கேட்டவன் யார்?

a)

அமாசா

b)

சீகேயி

c)

யோவாப்

11.

யோவாப் யாரை குடல்கள் சரிந்து போகத்தக்கதாய் கொன்று போட்டான்?

a)

சீகேயி

b)

அமாசா

c)

சேபா

12.

நான் யோவாபோடே பேச வேண்டும். அவரை கிட்ட வரச் சொல்லுங்கள் - என்று கூறியது யார்?

a)

பேலியாளின் மனுஷன்

b)

பிக்கிரி

c)

புத்தியுள்ள ஒரு ஸ்திரீ

13.

எக்காளம் ஊதினவன் யார்?

a)

தாவீது

b)

அபிசாய்

c)

யோவாப்

14.

இதோ அவன் தலை மதிலின் மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் - யாருடைய தலை ?

a)

அபிசாய்

b)

சேபா

c)

அமாசா

15.

கிரேத்தியார் மேலும், பிலேத்தியர் மேலும் தலைவனாயிருந்தவன் ________

a)

பெனாயா

b)

யோவாப்

c)

யோய்தா