wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 23

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நல்மானசாட்சியோடே தேவனுக்கு முன்பாக நடந்து வந்தேன்- கூறியது யார் யாரிடம்?

a)

பவுல் - சேனாபதியிடம்

b)

பவுல் - ஆலோசனைச் சங்கத்தாரிடம்

c)

பவுல் - போர் சேவகரிடம்

2.

வெள்ளை அடிக்கப்பட்ட சுவரே - யாரைப் பார்த்து பவுல் கூறினார்?

a)

சேனாபதியாகிய கிலவுதியு லீசியா

b)

பிரதான ஆசாரியனாகிய அனனியா

c)

தேசாதிபதி பேலிக்ஸ்

3.

இவன் வாயிலே அடியுங்கள் - யார் யாரிடம் கூறியது?

a)

பவுல் - பிரதான ஆசாரியராகிய அனனியா

b)

பவுல் - சமீபமாய் நின்றவர்களை பார்த்து

c)

பிரதான ஆசாரியராகிய அனனியா - சமீபமாய் நின்றவர்களை பார்த்து

4.

மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கை யாருக்கு உண்டு?

a)

சதுசேயர்

b)

பரிசேயர்

c)

பிரதான ஆசாரியர்

5.

பவுல், எருசலேமிலே சாட்சி கொடுத்தது போல _______விலும் சாட்சி கொடுக்க வேண்டும் என கர்த்தர் கூறினார்

a)

சீப்புரு

b)

சீரியா

c)

ரோமா

6.

பவுலைக் கொலை செய்யுமளவும் புசிப்பதில்லை குடிப்பதுமில்லை என்று சபதம் பண்ணினவர்கள் ________ பேருக்கு அதிகமானவர்கள்.

a)

பனிரெண்டு

b)

முப்பது

c)

நாற்பது

7.

நாங்கள் அவனைக் கொலை செய்ய ஆயத்தமாயிருப்போம் - யார் கூறியது?

a)

சதுசேயர்

b)

யூதரில் சிலர்

c)

பரிசேயர்

8.

பவுலை கொலை செய்ய செய்த சர்ப்பனையை யார் கேள்விப்பட்டது?

a)

நூற்றுக்கு அதிபதி

b)

பவுலின் சகோதிரியின் மகன்

c)

சேனாபதி

9.

சேனாபதியின் பெயர் _______

a)

பிலாத்து

b)

கிலவுதியு லீசியா

c)

பேலிக்ஸ்

10.

தேசாதிபதியிடத்திற்கு பத்திரமாய் கொண்டு போகும் படிக்கு எதை ஆயத்தம்பண்ணும் படி சொன்னான்?

a)

கழுதைகளை

b)

குதிரைகளை

c)

இவற்றில் எதுவும் இல்லை

11.

சேனாபதி, நூற்றுக்கு அதிபதிகள் இரண்டு பேரை அழைத்து, பேலிக்ஸ்னிடத்திற்கு பவுலை கொண்டு போக எவற்றையெல்லாம் ஆயத்தப்படுத்த சொன்னார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

இருநூறு காலாட்களை

b)

எழுபது குதிரைவீரர்களை

c)

இருநூறு ஈட்டிக்காரரை

d)

இருநூறு ரதங்களை

e)

எழுபது காலாட்களை

12.

சேனாபதி, பவுலை அழைத்து செல்ல, நூற்றுக்கு அதிபதிகள் இருவரை அழைத்து, இராத்திரியில் எந்த வேளையிலே ஆயத்தம் பண்ண சொன்னார்?

a)

மூன்றாம் மணி வேளையிலே

b)

ஒன்றாம் மணி வேளையிலே

c)

ஆறாம் மணி வேளையிலே

13.

தேசாதிபதி எந்த பட்டணத்தில் இருந்தார்?

a)

செசரியா

b)

தீரு

c)

எருசலேம்

14.

தேசாதிபதி பவுலை சிலிசியா நாட்டானென்று அறிந்து, எங்கே காவல் பண்ணும் படி கட்டளையிட்டார்?

a)

அரமனையிலே

b)

ஏரோதின் அரமனையிலே

c)

சிறைசாலையிலே

15.

சுகமாயிருப்பீராக - யார் யாரிடம் அறிவித்தது?

a)

பவுல் - தேசாதிபதி

b)

தேசாதிபதி - சேனாபதி

c)

சேனாபதி - தேசாதிபதி