wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SDA KOLLANKOVIL & ROTUR

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் ___________ தலைமுறைகளும்

a)

12

b)

14

c)

18

d)

16

2.

ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, ______________ சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

a)

கிழக்கிலிருந்து

b)

வடக்கிலிருந்து

c)

தெற்க்கிலிருந்து

d)

மேற்க்கிலிருந்து

3.

(தூற்றுக்கூடை) இந்த வார்த்தை எந்த அதிகாரத்தில் உள்ளத்து

a)

மத்தேயு 4

b)

மத்தேயு 5

c)

மத்தேயு 2

d)

மத்தேயு 3

4.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ____________ _____________ என்னப்படுவார்கள்.

a)

தேவனுடைய புத்திரர்

b)

பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

c)

இரக்கமுள்ளவர்கள்

d)

ஆறுதலடைவார்கள்.

5.

பரமண்டல ஜெபம் எந்த அதிகாரத்தில் உள்ளது ?

a)

மத்தேயு 7

b)

மத்தேயு 6

c)

மத்தேயு 9

d)

மத்தேயு 5

6.

நீங்கள் பூமிக்கு

a)

வெளிச்சமாயிருக்கிறீர்கள்

b)

இரண்டும் சரி

c)

உப்பாயிருக்கிறீர்கள்;

d)

இரண்டும் தவறு

7.

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, _________ தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

a)

தானியேல்

b)

ஏசாயா

c)

எரேமியா

d)

பிரசங்கி

8.

உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? யார் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

a)

பாவிகலும்

b)

மாயகாரரும்

c)

பரிசேயரரும்

d)

ஆயக்காரரும்

9.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

இந்த வசனம் எந்த அதிகாரத்தில் உள்ளது

a)

மத்தேயு 6 அதிகாரத்தில் உள்ளது

b)

மத்தேயு 2 அதிகாரத்தில் உள்ளது

c)

மத்தேயு 1 அதிகாரத்தில் உள்ளது

d)

மத்தேயு 3 அதிகாரத்தில் உள்ளது

10.

இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட _________, அவன் சகோதரன் ____________, கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

a)

சீமோனும்

அந்திரேயாவும்

b)

யாக்கோபும்

யோவானும்

c)

சீமோனும்

யோவானும்

d)

அந்திரேயாவும்

யாக்கோபும்