NEW
Font size
Worksheetsஆதியாகமம் 4 & ii சாமுவேல் 4
Total questions: 15
Worksheet time: 8mins
காயீன் எதை காணிக்கையாக கொண்டு வந்தான் ?
ஆட்டு மந்தை தலையீற்றுக்களை
நிலத்தின் கனிகளை
ஆட்டு மந்தை தலையீற்றின் கொழுமைகளை
யார் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை ?
காயீன்
ஆபேல்
ஆதாம்
ஏதேனுக்கு கிழக்கான எந்த தேசத்தில் காயீன் குடியிருந்தான் ?
ஏனோக்கு
நோத்
யாபேல்
கின்னக்காரர் நாகசுரக்காரர் அனைவரும் தகப்பன் _____.
யாபால்
யூபால்
தூபால் காயீன்
ஆதாள், சில்லாள் யாருடைய மனைவிகள் ?
லாமேக்கு
ஆதாம்
ஏனோக்கு
எப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டார்கள் ?
காயீன் பிறந்தபோது
ஏனோஸ் பிறந்தபோது
யாபேல் பிறந்தபோது
எழுபத்தெழு பழி சுமரும் யாருக்காக ?
காயீன்
ஆதாம்
லாமேக்கு
பூமியில் நிலையற்று அலைகிறவனாய் இருப்பாய் ?
கர்த்தர் லாமேக்கிடம்
கர்த்தர் ஆதாமிடம்
கர்த்தர் காயீனிடம்
இரண்டு காலும் முடமான யோனாத்தானின் குமாரன் _____.
எப்ரோன்
பேரோத்
மேவிபோசேத்
போரோத்தியர் சஞ்சரிக்கும் இடம்
கித்தாயீம்
பேரோத்
கிலேயாத்
ரேகாபும், பானாவும் யாரை கொன்று போட்டு தப்பி ஓடினார்கள் ?
இஸ்போசேத்
பேரோத்
ரிம்மோன்
"தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானை கொலை செய்த" என்று எந்த நீதிமானை குறித்து தாவீது கூறுகிறார் ?
பேரோத்
எப்ரோன்
இஸ்போசேத்
ரேகாப், பானாவையும் எபிரோனிலிருக்கிற குளத்தண்டையிலே கைகளை, கால்களை தறித்து தூக்கிப்போட சேவகருக்கு கட்டளையிட்டவன் யார் ?
ரிம்மோன்
தாவீது
இஸ்போசேத்
அப்னேர் எங்கு செத்துப்போனான் ?
பகூரிம்
எப்ரோன்
நடு வீதி
அப்னேர் இறந்து போனதை கேள்விப்பட்டு கைகள் திட்டனற்று போனவர்கள் யார் ?
தாவீது
இஸ்ரவேலர் எல்லாரும்
ரிம்மோனின் குமாரர்கள்
