Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz FW4 Tamil

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பெரு வெள்ளம் வந்தபோது நோவாவின் வயது

a)

601

b)

600

c)

599

2.

ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாமின் வயது

a)

99

b)

90

c)

100

3.

யோசியா ராஜாவான போது அவருக்கு வயது

a)

8

b)

17

c)

7

4.

ராஜாவாக அரியணை ஏறிய போது தாவீதின் வயது

a)

33

b)

40

c)

30

5.

யோசேப்பு எகிப்தின் அதிபதியாக உயர்த்தப் பட்டபோது அவரின் வயது

a)

30

b)

29

c)

31

6.

இயேசுவை ஆலயத்தில் அன்னாள் பார்த்த போது அன்னாளின் வயது

a)

90

b)

89

c)

84

7.

ஈசாக்குக்கு ரெபெக்காளுக்கும் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் கழித்து ஏசா மற்றும் யாக்கோபு பிறந்தார்கள்

a)

15

b)

30

c)

20

8.

ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் எத்தனை வயது வித்தியாசம்

a)

12

b)

10

c)

7

9.

உலகிலேயே அதிகமான ஆண்டுகள் வாழ்ந்த மெத்தூசலா இறந்த போது அவரின் வயது

a)

990

b)

950

c)

969

10.

யோசேப்பு மரிக்கும் போது அவருடைய வயது

a)

110

b)

120

c)

130

11.

பூமியில் இயேசுவுக்கு யோவான் ஸ்நானகன் எத்தனை வயது மூத்தவர்

a)

1வயது

b)

6 மாதம்

c)

7மாதம்

12.

ஆதாம் வாழ்ந்த வருடங்கள்

a)

899

b)

950

c)

930

13.

இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவரின் வயது

a)

29

b)

30

c)

31