Worksheetsஆதியாகமம் 10 & 2 சாமுவேல் 10
Total questions: 15
Worksheet time: 8mins
யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது ?
யோக்தான்
பேலேகு
கானான்
________ பெரிய பட்டணம்
நினிவே
கல்னே
ரெசேன்
பேலேகுவின் சகோதரன் பேர் _____________
கல்னே
சேபா
யோக்தான்
பூமியிலே பராக்கிரமசாலியானான். அவனை பெற்றவன்
நிம்ரோத்
கூஷ்
சீதோன்
அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப் போன பின்பு யார் பட்டத்திற்கு ராஜாவானது யார்?
நாகாஸ்
ஆனூன்
செராயா
ஆனூனின் தகப்பன் ___________
நாகாஸ்
செராயா
ரெகொப்
உம்முடைய தகப்பனைக் கணம் பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? - யார் யாரிடம் கூறியது?
அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் - தாவீதிடம்
அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் - ஆனூனிடம்
அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் - நாகாஸிடம்
தாவீதின் ஊழியக்காரரை பிடித்து தண்டனை குடுத்தது யார்?
ஆனூன்
நாகாஸ்
செராயா
தாவீதுக்கு அருவருப்பாய் இருந்தவர்கள் யார்?
சீரியர்
அம்மோனியர்
பெலிஸ்தர்
அம்மோன் புத்திரர் புறப்பட்டு எங்கு போர் செய்ய அணி வகுத்து நின்றார்கள்?
பாளயத்துக்கு
ஒலிமுகவாசலண்டை
வாசலண்டை
சீரியரில் எத்தனை இரத வீரரை தாவீது கொன்று போட்டான்?
நாற்பதினாயிரம்
எழுநூறு
இருபதினாயிரம்
கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக - யார் யாரிடம் கூறியது?
அபிசாய் தாவீதிடம்
தாவீது அபிசாயிடம்
தாவீது அம்மோன் புத்தரரிடம்
சீரியரில் ______________ குதிரை வீரரை கொன்று வெட்டிப் போட்டான்.
இருபதினாயிரம்
பதினாயிரம்
நாற்பதினாயிரம்
அம்மோன் புத்திரர் யார் யாரை கூலிப் படையாக அழைப்பித்தார்கள்?
பேத்ரேகேப் தேசத்து சீரியர்
அபிசாயினுடைய வீரர்கள்
சோபாவிலிருக்கிற சீரியர்
மாக்கா தேசத்து வீரர்கள்
இஸ்தோபிலிருக்கிற வீரர்கள்
ஆதாரேசருடைய படைத் தலைவன் யார்?
அபிசாய்
சோபாக்
யோவாப்
